வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140815 :: சுதந்திரத்திற்கும் வயசாயிடுச்சு!

           
             

13 கருத்துகள்:

 1. காணக்கிடைக்காத அரிய காட்சி
  நன்றி நண்பரே
  சுதந்திர தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.
  இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அழகான காணொளிக் காட்சி.....ஆ..இப்பதான் மைதிலி சகோதரி தளத்தில் கமென்ட் போட்டோம் சுதந்திரம் வீக் ஆகிடுச்சு...ஓல்ட்? அப்படினு சொல்லிட்டு வந்தா உங்க தலைப்பு சுதந்திரத்துக்கும் வயசாயிடுச்சுனு.....

  பதிலளிநீக்கு
 4. வயசானாலும் தெம்பாயிருக்குமாக்கும் எங்கள் சுதந்திரம். :))))

  பதிலளிநீக்கு


 5. அருமையான பகிர்வு.

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!  பதிலளிநீக்கு
 6. அடிமைப் பட்டு கிடந்த வருடங்களை விட 68ஆண்டுகள் ஒன்றும் அதிகமில்லை !

  பதிலளிநீக்கு
 7. இன்று சுதந்திரமாக இருக்கும் நம்மை விட அதை பெறுவதற்கு முன்பிருந்தவர்களும், அதை அடைவதற்கு போராடிய நம் தலைவர்களும் இதன் முக்கியத்துவத்தை நன்றாக அறிவார்கள். அவர்களை நன்றியுடன் நினைத்து பார்ப்பது நம் கடமை.

  பதிலளிநீக்கு
 8. சுதந்திரத்துக்கு வயசு கிடையாது சார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!