சனி, 9 ஆகஸ்ட், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரத்தில்!4) " வறுமை கண்டு கலங்க மாட்டேன். படிப்பை நிறுத்த மாட்டேன்" - விண்ணரசி 
 

 
 
5) நெகிழ வைக்கும் மனநல ஆலோசகர் ராஜா 
 
 
 
6) சோலார் ஸ்பிரேயர் தயாராயிடுச்சு. இதுக்கு மொத்தமே. வெறும் 4,600 ரூபாய்தான் செலவு. ஆனா வரவு... பல ஆயிரங்கள்''  குஷியோடு கார்த்திகேயன்,
 


 
7) "வீரர்கள் மற்றும் அவரது உணவு அடங்கிய, இரண்டு ராக்கெட் தனித்தனியாக செல்லும் வகையில், நாசா திட்டம் தயாரித்து உள்ளது. எங்களது திட்டத்தில், ஒற்றை ராக்கெட் மூலம், வீரர்களையும், உணவை எடுத்துச் செல்லும் திட்டம் தயாரித்துள்ளோம்" விருதுநகர் மாணவர் விஷ்ணுபிரசாத் ராம்
 

8) புளியந்தோப்பு ஹுமாயூன் 


10 கருத்துகள்:

 1. உண்மையில் நெகிழ வைத்து விட்டார் ராஜா ,அவருக்கு ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
 2. ராஜா குணநலத்திலும் ராஜாதான். பாராட்டுக்கள். அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

  விண்ணரசியின் தன்னம்பிக்கை அவருக்கு கைகொடுக்கும்.

  பசைல் ஷபானா தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ராஜா ராஜாதான்......செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் ராக்கெட் ஆராய்ச்சி ராமிற்கு வாழ்த்துக்கள்....

  அனைத்துமே நல்ல பாசிட்டிவ் செய்திகள்!

  பதிலளிநீக்கு
 4. பாஸிட்டிவ் மற்றுமல்ல, என்னையும் யோசிக்க வைத்த செய்திகள்!! பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா!!!

  பதிலளிநீக்கு
 5. விண்னரசியும் ராஜாவும் ஹுமாயுனும் மனம் நெகிழ வைக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 6. விண்ணரசி வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 7. இன்றைய செய்திகள் நிறைய எனக்குப் புதுசு! போனவாரம் நியுஸ்பேப்பர் சரியா படிக்கலைன்னு நினைக்கிறேன்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. சாதனையாளர் அறிமுகங்கள்
  பலருக்கு நல்வழிகாட்டல்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!