வரலக்ஷ்மி நோன்பு மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போய் நோன்பில் கலந்து கொள்வேன். எங்க வீட்டில் நோன்பு இல்லாட்டியும் கொழுக்கட்டை உண்டு. அது போல் ஸ்ரீரங்கம் வந்ததும் கூடப்பண்ணிக் கொண்டு வருகிறேன். இங்கேயும் இன்னிக்குக் கொழுக்கட்டை வைத்து நினைவு கூர்ந்தாயிற்று. படம் எடுக்கலை. :) எடுத்திருந்தாலும் இங்கே அப்லோட் பண்ணவும் முடியாது.
வணக்கம்
பதிலளிநீக்குஇரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிலளிநீக்குவ்ரலஷ்மி விரதத்தை
வரவேற்கும் பகிர்வு..!
பதிலளிநீக்குமனம் கவர்ந்த பாடல் இந்தப் பாடலைத் தமிழ்ப்படுத்த முயன்று சரியாக வார்த்தைகள் வந்து விழாததால் கைவிட்டபாடல். இந்தப் பக்கத்தில் வரலக்ஷ்மி நோன்பு பிரசித்தம்
பொருள் என்னென்று தெரியாத போதும், பாடல் மிக உருக்கமாகமானது. மிகப் பிடிக்கும்.
பதிலளிநீக்குமனவமைதிக்கு மிக இனிய பாடல்.
வரலக்ஷ்மி நோன்பு மாமியார் வீட்டில் வழக்கம் இல்லை. ஒவ்வொரு வருடமும் பக்கத்தில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போய் நோன்பில் கலந்து கொள்வேன். எங்க வீட்டில் நோன்பு இல்லாட்டியும் கொழுக்கட்டை உண்டு. அது போல் ஸ்ரீரங்கம் வந்ததும் கூடப்பண்ணிக் கொண்டு வருகிறேன். இங்கேயும் இன்னிக்குக் கொழுக்கட்டை வைத்து நினைவு கூர்ந்தாயிற்று. படம் எடுக்கலை. :) எடுத்திருந்தாலும் இங்கே அப்லோட் பண்ணவும் முடியாது.
பதிலளிநீக்குஜிஎம்பி சார், இந்தப்பாடலின் தமிழாக்கம் ம்காநதி ஷோபனா பாடிக் கேட்டிருக்கேன். வரிகள் மறந்து விட்டன.
பதிலளிநீக்குஅருமையான பாடல்......மிகவும் ரசித்தோம்.....பாலமுரளிகிருஷ்ணாவும் பாடியிருக்கிறார்...அருமையாக இருக்கும்....
பதிலளிநீக்குஎல்லாருக்கும் வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசுந்தரத் தெலுக்கு என்று பாரதி சொன்னதும் சரிதான் !
பதிலளிநீக்குஇப்பாடல் யாக்கப்பட்ட மொழி தெலுங்கா? கன்னடமா?
பதிலளிநீக்குஅறிய ஆவல்.
யாத்தவர் யார்?
@Yogan Paris, It is Purandara Dasar's Kruthi.
பதிலளிநீக்குபாக்யாத லக்ஷ்மி பாரம்மா- பாடல் எழுதியவர் புரந்தர தாசர். பாடலின் கடைசியில் வரும் கேட்டுப்பாருங்க.கன்னடம் தான் மூலம்.
பதிலளிநீக்குநல்ல பாடல் பகிர்வு.
பதிலளிநீக்கு