நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
படம் அருமை நண்பரே
கண்ணனின் நீல நிறம் எப்படி இருந்திருக்கும் என்பது இதைப் பார்த்தாலே புரிகிறது.நீல நிறம் அது கண்ணனின் நிறம்.
அழகு.
நீல நிறம் ,வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற பாடல்தான் காதில் ஓலிக்கிறது !
nee..eela vaanam, nee..yum naanum -nu kamalhaasan pattu than gnapagam varuthu; kavithainnu yosichcha!!:-))
நீலவான ஓடையில் நீந்துகின்ற ஒளிவிளக்கு..!
அருமையான க்ளிக்! வாழ்த்துக்கள்!என் ஹைக்கூ புகை படிகையில் பொலிவானது வானம்.
e rule raile mail ilcomments.subbu thatha.www.subbuthatha72.blogspot.com
ஆஹா சுப்புத் தாத்தா வந்தாச்சு!
அழகான படம்...நீலம் போர்த்திய வானம்...சூப்பர்...
நீல வான ஓடையில் நீந்துகின்ற ரயில் நிலா.யம்.வெகு அழகு வர்ணக்கலவை.
ரயில் நிலா..யம்! ஆஹா நயம்!
இப்போ வரைக்கும் இன்னும் ஒண்ணும் "திங்க" ஆரம்பிக்கலை போலிருக்கே! ஶ்ரீராம் சரவண பவனின் ஒசத்தியான சாம்பார் ரெசிபி போடறதாச் சொல்லி இருந்தார். வந்தால் ஒண்ணையும் காணோம். :))))
இருள் கவிழ்ந்தாலும்இயங்கிடுவோம் நாங்கள்உறக்கமின்றி உருண்டோடிஉழைப்போம் உங்களுக்காக!ரயில் நிலையத்திற்கு உறக்கம் ஏது?
கருத்த வான்மேகத்துக்கும் கனத்த மனித இதயத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சேர்த்து வைத்த நீர் வடித்து முடித்தபின் இரண்டும் தெளிவு பெறுகின்றன - இணையத்தில் படித்த ஒரு தத்துவம்
gowtham!This is the msg i sent thro email. u did not see this one.இருள் வரும் நேரம் இது.இரு உள் என்றதாம் கரு மேகம்.தன்னுள் இருந்த ஒளியைப் பார்த்து.மின்னல் சிரித்ததாம்.பின் சீறித்து வந்ததாம்.ஒரு கணம் உலகமே மின்னித்தாம்.உயிர்த்து எழுந்ததாம்.எதிரெதிரே இருளிலே இரு இரயில்கள். சத்தமில்லா வந்ததை ஒரே பாதையில் வர இருந்ததை நல்ல வேளை மின்னல் தடுத்து விட்டது.வெவ்வேறு பாதைகளில் ஒன்று வர இன்னொன்று சென்றது.பாயிண்ட்ஸ் மென் பெருமூச்சு விட்டார்கள்.ஒரு கணம் நான்உயிருடன் இருந்தாலும் ஒளியுடன் வாழ்ந்தேன் என்றதாம் மின்னல்.சுப்பு தாத்தா.www.subbuthatha72.blogspot.com
ஆஹா பேஷ் பேஷ் சு. தாத்தா ! கௌதமன்.
அழகான நீலவானம்.
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
படம் அருமை நண்பரே
பதிலளிநீக்குகண்ணனின் நீல நிறம் எப்படி இருந்திருக்கும் என்பது இதைப் பார்த்தாலே புரிகிறது.
பதிலளிநீக்குநீல நிறம் அது கண்ணனின் நிறம்.
அழகு.
பதிலளிநீக்குநீல நிறம் ,வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற பாடல்தான் காதில்
பதிலளிநீக்குஓலிக்கிறது !
nee..eela vaanam, nee..yum naanum -nu kamalhaasan pattu than gnapagam varuthu; kavithainnu yosichcha!!:-))
பதிலளிநீக்குநீலவான ஓடையில்
பதிலளிநீக்குநீந்துகின்ற ஒளிவிளக்கு..!
அருமையான க்ளிக்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎன் ஹைக்கூ
புகை படிகையில்
பொலிவானது
வானம்.
e rul
பதிலளிநீக்குe rail
e mail il
comments.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
ஆஹா சுப்புத் தாத்தா வந்தாச்சு!
நீக்குஅழகான படம்...
பதிலளிநீக்குநீலம் போர்த்திய வானம்...
சூப்பர்...
நீல வான ஓடையில் நீந்துகின்ற ரயில் நிலா.யம்.வெகு அழகு வர்ணக்கலவை.
பதிலளிநீக்குரயில் நிலா..யம்! ஆஹா நயம்!
நீக்குஇப்போ வரைக்கும் இன்னும் ஒண்ணும் "திங்க" ஆரம்பிக்கலை போலிருக்கே! ஶ்ரீராம் சரவண பவனின் ஒசத்தியான சாம்பார் ரெசிபி போடறதாச் சொல்லி இருந்தார். வந்தால் ஒண்ணையும் காணோம். :))))
பதிலளிநீக்குஇருள் கவிழ்ந்தாலும்
பதிலளிநீக்குஇயங்கிடுவோம் நாங்கள்
உறக்கமின்றி உருண்டோடி
உழைப்போம் உங்களுக்காக!
ரயில் நிலையத்திற்கு உறக்கம் ஏது?
கருத்த வான்மேகத்துக்கும் கனத்த மனித இதயத்துக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. சேர்த்து வைத்த நீர் வடித்து முடித்தபின் இரண்டும் தெளிவு பெறுகின்றன - இணையத்தில் படித்த ஒரு தத்துவம்
பதிலளிநீக்குgowtham!
பதிலளிநீக்குThis is the msg i sent thro
email. u did not see this one.
இருள் வரும் நேரம் இது.
இரு உள் என்றதாம் கரு மேகம்.
தன்னுள் இருந்த ஒளியைப் பார்த்து.
மின்னல் சிரித்ததாம்.
பின் சீறித்து வந்ததாம்.
ஒரு கணம்
உலகமே மின்னித்தாம்.
உயிர்த்து எழுந்ததாம்.
எதிரெதிரே
இருளிலே இரு
இரயில்கள்.
சத்தமில்லா வந்ததை
ஒரே பாதையில் வர இருந்ததை
நல்ல வேளை
மின்னல் தடுத்து விட்டது.
வெவ்வேறு பாதைகளில்
ஒன்று வர இன்னொன்று சென்றது.
பாயிண்ட்ஸ் மென்
பெருமூச்சு விட்டார்கள்.
ஒரு கணம் நான்
உயிருடன் இருந்தாலும்
ஒளியுடன் வாழ்ந்தேன்
என்றதாம் மின்னல்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
ஆஹா பேஷ் பேஷ் சு. தாத்தா ! கௌதமன்.
நீக்குஅழகான நீலவானம்.
பதிலளிநீக்கு