ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

ஞாயிறு 269 :: ஒற்றை இலை

                       
                 

14 கருத்துகள்:

  1. ஒற்றை இலைக்குள்ளே
    கற்றை கற்றையாக
    பல
    செய்திகள் இருக்குப் போல...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    இரசிக்கவைக்கும் படம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.
    இரசிக்கவைக்கும் படம்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

  4. பழுத்து அனுபவம் மிகுந்து
    தழுபுகள் தாங்கி உதிர்ந்த இலை..!

    பதிலளிநீக்கு
  5. விட்டு விடுதலையாகி ஆழ்ந்த மெளனத்தில்..

    படம் அருமை.

    பதிலளிநீக்கு
  6. தரையில் விழுந்ததா? அல்லது யாரேனும் கிள்ளிப் போட்டார்களா? இலையின் காயம் ஆறவே இல்லை! :(

    பதிலளிநீக்கு
  7. முதிர்ந்து தனியாக விடப்பட்ட போதும் இலை சொல்வது பசுமை நினைவுகளை நான் இன்னும் தக்க வைத்துக் கொண்டு மகிழ்வோடு தான் இருக்கிறேன் என்பதாகும்.

    பதிலளிநீக்கு
  8. ஒற்றை இலை - இது
    உதிர்ந்துவிட்ட இலை - இனி
    வாழ்க்கை இ(ல்)லை
    யாரும் துணையுமி(ல்)லை
    ஆனால் துன்பமி(ல்)லை
    துளியும் வருத்தமி(ல்)லை
    அதுதான் உண்மைநிலை

    பதிலளிநீக்கு
  9. இன்று எனக்கு நாளை உனக்கு என்று மௌனமாய் சொல்கிறதோ ?

    பதிலளிநீக்கு

  10. வயதானவர்களைக் குறிக்கிறதா?

    பதிலளிநீக்கு
  11. மனதைக் கொள்ளை கொண்டவனுக்காகக்
    கனவு கண்டுக் காத்திருந்தேன்
    முதிர்கன்னியாகியும் காத்திருக்கின்றேன்
    பழுத்து முதிர்ந்த இந்த ஒற்றை
    இலையைப் போல்!


    பதிலளிநீக்கு
  12. அருமையான படம்...
    காய்ந்தும் காயாமலும்
    காட்சி அளிக்கிறது...
    முதுமையில் தனிமை போல...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!