வெள்ளி, 26 செப்டம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140926 :: செவ்வாய்

    
                 

11 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம், வம்பு வளர்க்காமல் எழுதிட்டேனோ? ம்ம்ம்ம்ம்??? இப்போ என்ன செய்யலாம்? :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. விஞ்ஞானிகளின் உழைப்புக்கும் வெற்றிக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. வம்பு வளர்க்காமல் எழுதிட்டேனோ? ம்ம்ம்ம்ம்??? இப்போ என்ன செய்யலாம்? :)//

    செவ்வாயோ வெறு வாயோ !!

    எனக்கெதுக்கு வம்பு ? கீதா அம்மா கிட்டே நான் பேசி ஜெயிக்க முடியாது.

    பேசாம நானும் அந்த மாங்கல்யானுக்கு சென்று இக லோக ஜனங்களுக்கு செவ்வாய் தோஷம்
    பரிஹார்த்தம் எதாவது செய்ய முடியுமா அப்படின்னு யோசிக்கிறேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  4. பெருமையான நிகழ்ச்சியைக் காணக் கொடுத்ததற்கு மிக நன்றி கௌதமன் ஜி.

    பதிலளிநீக்கு
  5. மங்கல்யாண் வெற்றிக்கு நாம் வாழ்த்திப் பாராட்டுவோம்! அருமையான காணொளி!

    பதிலளிநீக்கு
  6. வெள்ளிக்கிழமை செவ்வாய் பற்றிய காணொளி. ஏழை இந்தியாவுக்கு இது தேவைதானா என்று சர்ச்சைகள் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது do we have to reinvent the wheel again என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு இந்தியனாகப் பெருமை கொள்ள வைக்கும் சாதனை.

    பதிலளிநீக்கு
  7. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    பதிலளிநீக்கு
  8. இதனை சாத்தியமாக்கிய அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!