: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
: 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.4.16

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்




1) முன்னர் ஒருமுறை இதே போன்ற செய்தியைப் பகிர்ந்த நினைவு. அது உள்நாடு என்று நினைவு.  மறுபடி சொன்னாலும் நல்ல விஷயம்தானே!   பிரகாஷ்.


2)  நம்ம ஊர்ப் எங்கள் நால்வர்.

3)  விளக்கம் தேவையில்லை.  படம் மட்டும்தான்.  நாமும் வாழ்த்துவோமே...







23.4.16

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


1) இங்கேயும் இப்படி செய்யலாமே.... நல்ல யோசனை!



2)  விவசாய விஞ்ஞானி.  சிவகங்கை அருகே சித்த மருத்துவமுறையில் பூச்சி தாக்காத கரும்பு நாற்றை இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார்.  அழகுசுந்தரம்.



3)  தன் பணியை மனப்பூர்வமாகச் செய்யும்  ஆசிரியர் சக்திவேல் முருகனைப் பாராட்டுவதா, படித்த பள்ளியின் முன்னேற்றத்துக்கு உதவிய ராஜேஷைப் பாராட்டுவதா?  இதில் என்ன கஞ்சத்தனம்!  இருவருக்குமே பாராட்டுகள்.



4)  சர்க்கரை நோயாளிகளுக்குச் செலவு குறையும்.  ரூ.5க்கு 'குளுக்கோ மீட்டர்' உணர் கருவிகள்.



5)  தவறியது கிடைக்கக் காரணமான சோவியத்.  அதுவும் உடனடியாக அவர் கைக்குக் கிடைக்கும் வண்ணம் செய்தபுத்திசாலித்தனம்.  அவர் படத்தை வெளியிடாத செய்தித் தாளுக்கு எங்கள் கண்டனங்கள்.   
  
  

  

16.4.16

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்




1)  விட்டு விடவில்லை ஸ்ரீக்காந்த் போல்லா...



 

2)  "இந்த பேட்டரி காரில் மொத்தம் எட்டு சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒவ்வொரு பேனலிலும் தலா 50 வாட்ஸ் சோலார் மின்சாரம் தயாராகி பேட்டரியில் சேமிப்பாகும்.  பின், 400 வாட்ஸ் மின்சாரத்தைக் கொண்டு மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் கார் இயங்கும். இதற்காக 1,500 ஆர்.பி.எம்., திறன் உள்ள மின் மோட்டார் மூலம் கார் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டது." -  திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்த சோலார் காருக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.





3)  மனித நேயமிக்க் பத்மாவதி-நாராயண மூர்த்தி தம்பதியினர்.





4)  நான் எப்படி, என்ன சேவை செய்வது என்று யோசிப்பவர்கள் அங்கிதா சித்ராவைப்போல தங்கள் தொழில் சார்ந்தே சேவை செய்யலாம்.




5)  சபாஷ்!   இப்படி ஒரு நடவடிக்கை நம்மூரிலும் தேவை.




6)  பங்கஜாக்ஷி அம்மா.




7)  அப்துல் கஃபரசாப் முல்லா.  தனக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து கொடுக்கும் தயாள குணம்.




8)  சிறுதுளி பெருவெள்ளம்.  இப்படியும் சிந்திக்கலாம்.  இப்படியும் உதவலாம்.  நகின்பாய்.  வயது 86.






 

9)  ..... இதையடுத்து, மாணவனின் கண்டுபிடிப்பை உற்பத்தி செய்து, வினியோகிக்க, பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முகுந்த் வெங்கடகிருஷ்ணன்.





10)  என்ன காரியம் செய்தார் ஷஷாங்க் சிங்!