ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஞாயிறு :  கையில் ஸ்டீயரிங்... வாயில் குட்கா...




எதை எடுப்பது....என்று ஆலோசனை


எப்போ வருவாளோ ? ஆமாம் உணவகம் சகோதரிகளால் நிர்வகிக்கப் படுகிறது

அவ்வப்போது நாம் இருப்பது

மேகாலயாவில் என்று நினைவூட்டும் மேகங்கள்

ஆனால், சட்டென அட என்ன இது எல்லாம் கிளியர்

என்று ஆச்சரியப்பட வேண்டாம்

இது

அடுத்த நாள் காலை

எங்கே போகிறோம்

என்று நிறைய முறை கேட்டும்

இஸ்மாயில் பதில் கூறவில்லை

சொல்லாமல் செய்வர்....  என்பதாலா?

இல்லை,  தெரியாமல் இரண்டு பொட்டலம் குட் கா அடக்கி வைத்திருந்ததாலா?

ஆகமொத்தம் ஐந்து வயதில் பார்த்த ஹிந்தி படம் நினைவுக்கு வந்தது

படம் மட்டுமே பார்க்க முடிந்த காலம்

நீங்கள் இந்தியாவில் எங்கு சென்றாலும் எங்கள் சேவை...


 இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் களை கட்டிவிடும்

அழகான காலை 

அமைதியான சாலை 

ஓடும் காரிலிருந்து தலை மட்டுமே 


நடந்து போகிறவர்கள் யாரையும் காணவில்லை

பாலத்துக்கு காவல் ..  இளம் வெயிலில்  காயல்







26 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்

    ஞாயிறு படங்கள் இடையில் நான் வாராத போது நல்ல இயற்கையின் படங்களாக இருந்ததைப் பார்த்த நினைவு..

    வருகிறேன் மீண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இந்தியாவில் எங்கு சென்றாலும் எங்கள் சேவை//

    ஹா ஹா ஹா மாருதி சுஜுக்கி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கீதா ஆர்.

    வெகு அழகான காட்சிகள் அதுவும் ஸூரியனின் கதிர்கள் படும் காலைக் காட்சி மிக அழகு.

    மேக்காலயா அழகு பூமி.
    படங்கள் தெளிவாக இருக்கின்றன. குட்கா போடுபவரா வண்டியோட்டி. கடவுளே.

    இனிய வாரத்துக்கான வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...   வாங்க...  வாங்க...

      இனிய வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  4. காலை வணக்கம் அனைவருக்கும்.

    சில படங்கள் ஓகே

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் நல் வரவு, காலை வணக்கம்/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  6. கடைசி இரண்டு படங்கள் ஏதோ ஒரு வகையில் என் மனதைக் கவர்ந்தன! மற்றப் படங்கள் ஃபோட்டோ ஷாப் செய்தனவோ என்னும் சந்தேகம். எனக்கென்னமோ ஃபோட்டோ ஷாப் செய்தால் அவ்வளவாய்ப் பிடிக்கிறதில்லை. இயற்கையான வண்ணம், வெளிச்சம், அழகு எல்லாம் குறைந்து ஓர் செயற்கைத் தன்மை வந்துவிடுகிறது எனத் தோன்றும்.
    யாருங்க அங்கே! பெரிய ஃபோட்டோகிராஃபரானு கேட்பது? ரசிக்கிறதுக்கு ஃபோட்டோ எடுக்கத் தெரியணும்னு அவசியம் இல்லையே! :))))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போட்டோஷாப்பா...     அதற்கெல்லாம் எங்கே நேரம்!   அப்படி அப்படியே அப்படி அப்படியே அப்படி அப்படியே தான் எல்லாம்!

      நீக்கு
    2. அப்படியா? படங்கள் எல்லாம் கை தேர்ந்த நிபுணரால் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அருமையாக இருக்கின்றன. அதற்குக் கொடுத்திருக்கும் விளக்கங்கள் எல்லாம் அதை விட அருமை!

      நீக்கு
  7. அழகான சாலை..
    இதமான காலை..
    நிஜமான இனிமை...
    எந்நாளும் கவிதை...

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் அளித்த தலைப்பு சூப்பர். படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு
  9. நம் சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும்.
    இந்தி தவிர இதர மொழிகள் அறிந்தோர் பெருக வேண்டும்.
    ஆங்கிலம் யாவரும் அறிந்த புரிந்த மொழியாக வேண்டும்.
    அதற்கெல்லாம் ஆவன ஆளும் அரசுகள் செய்தாக வேண்டும்.
    மேநாட்டு சுற்றுல்லா தலங்களின் மேன்மை இங்கும் வர வேண்டும்.
    மேதினியில் பாரதம் உலக ஒற்றுமைக்கு சான்றாய் திகழ வேண்டும்.

    -- என்றெல்லாம் ஏங்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேண்டும் வேண்டும்..
      வேண்டியது எல்லாம் வேண்டும்..
      விருப்புற்று நிற்பதுவும்
      விரும்பியவாறு எய்திடல் வேண்டும்...

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    //பாலத்துக்கு காவல் .. இளம் வெயிலில் காயல்//
    ரசித்தேன்.


    பதிலளிநீக்கு
  11. மேகம் உருகி சாலையில் கசியும் படங்கள் பார்க்கவைப்பவை.

    மாருதி டப்பாக்கள்தான் அங்கெல்லாம் காணக்கிடைக்கும் கார்களா? பழைய ’டொயோட்டா ஃபார்ச்சூனர்’ மாதிரி ஒன்று தெரியாத்தனமாக கேமராவில் மாட்டியிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  12. அழகான படங்கள். அடுத்ததாக எங்கே சென்றார்கள் என்று தெரிந்து கொள்ள அடுத்த ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!