ஞாயிறு, 13 டிசம்பர், 2020

சாமுண்டி ஹில்ஸ் நோக்கி ..அந்திமங்கும் வேளை - சென்றதொரு சாலை 
ஏதேதோ மேகம் 
வானத்தில் மஞ்சள் விளக்கு; வழியில்  சிவப்பு வால் விளக்குகள்Tail lights on, but head lights off? Now, all the lights on ! விளக்கு இல்லாமல் வருபவர் நந்தி தேவர் மட்டுமே அடுக்கு மாளிகை, விளக்குத் தூண் !ஓடும் காரிலிருந்து படம் எடுத்தால் தெளிவாகவும் வரலாம் .. ஆனால் ஜாங்கிரி எழுத்துகள் படிப்பது கஷ்டம் இங்கே எல்லாமே பிக்காசோ ஓவியமாய் !அப்பாடி - கொஞ்சம் தெளிவா இருக்கு! ரொம்பத் தெளிஞ்சிடுச்சு. 
==== 

 

21 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  படங்கள் அழகுதான். ஒருவேளை கேஜிஎஸ் அவர்கள் திரைப்படம் எடுக்கப் போயிருந்தார்னா ஒவ்வொரு படமும் ஐம்பதுமணி நேரத்துக்காவது ஓடுமோ?

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

  நலம் வாழ்க என்றென்றும்..

  பதிலளிநீக்கு
 3. கண் கவரும் படங்கள்... அந்த இடங்களைப் பார்க்காத குறையைத் தீர்க்கின்றன...

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஞாயிறு படங்கள் குழம்ப வைத்துத் தெளிய
  வைக்கிற மாதிரி அருமையாக வந்திருக்கின்றன.

  அதுவும் அந்தக் கோயில் படம் வண்ண மயமாக
  இருக்கிறது.. மிக மிக நன்றி மா.
  அனைவருக்கும் இனிய நாளுக்கான வாழ்த்துகள்.

  இறைவன் அனைவருக்கும் நல் ஆரோக்கியத்தைக்
  கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  இந்த வார ஞாயறு படங்கள் அனைத்துமே நன்றாக உள்ளன. முதல் படமும் அதன் வாசகமும் மகாகவியை, அவர் கவியை நினைவுபடுத்துகிறது.

  தொடர்ச்சியாக முதலில் இயற்கை ஒளியுடன் வந்த நான்கைந்து படங்கள் கண்ணுக்கு விருந்து. அதன் இயல்போடு ஒட்டி வந்த வாசகங்களையும் ரசித்தேன். ஒரு தெளிவு பிறக்கும் முன் குழப்பம் வருவதும், இயல்புதானே..! அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்துப் படங்களும் அருமை. குழப்பமான படமும் தெளிவாய்க் குழப்பி உள்ளது. தெளிவான படமும் குழப்பமாய்த் தெளிவாய் வந்திருக்கு. காமிரா யார் கையில் சிக்கினதோ! இஃகி,இஃகி,இஃகி,இஃகி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!