ஞாயிறு, 6 டிசம்பர், 2020

சாமுண்டி ஹில்ஸ் நோக்கி பயணம்

 


ஒளிக்கீற்று முகத்தில் விழுவது மாஸ்க் அணிந்தது போல மாஸ்க் கொஞ்சம் சரியாக அணிந்திருப்பது போல இப்போ தெளிவா இருக்காரு! 


நாம் ஓட்டகத்தைப் பார்க்கிறோமா - அல்லது அது நம்மைப் பார்க்கிறதா? 


மொபைலில் மரங்களைப் பிடித்து --- 


இவர் ஏன் மின் கம்பிகளை வெட்டுவதற்கு வாளை ஓங்குகிறார்? ஒருவேளை  இவர்  படம்  எடுக்க வாள் வீரர்  போஸ் கொடுக்கிறாரோ ! 


எண் திசை விளக்கு 


கோபுரங்கள் சாய்வதுண்டு ! 


யாருடைய சிலை? எதிரே அது என்ன அமானுஷ்ய வடிவம்? 


இருளும் ஒளியும் 


இருளை  விழுங்கும்  ஒளி இன்னொரு பக்கம் 


உள்ளே நுழைவோமா? இரவுச் சூரியன்கள் !


ஆட்டோ ஓட்டுனர் பேருந்துக்குள் ஆட்டோவை புகுத்திவிடுவாரோ ? கார்த்திகை தீப ஆவளி ? 


கார் தீப ஒளி !====== 
30 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கப் பிரார்த்திக்கிறோம். மழை குறைந்து வருகிறதா? இங்கே அக்ஷதை போலத் தூற்றல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...    வணக்கம்.  மழை குறைந்த அளவு பெய்தாலும் நிரம்பும் அளவு தாழ்வான பகுதிகள்...  நேற்று இல்லாமல் இருந்தது.  இதோ..   ஆனால் இப்போது கூட விட்டு விட்டு மழை சற்றே பெரிய அளவில் பெய்து வருகிறது.

   நீக்கு
  2. எங்க பக்கம் எல்லாம் 1 mm மழை மட்டுமே!

   நீக்கு
  3. காலை கொஞ்ச நேரம் சூரியன் எட்டிப் பார்த்தான். இப்போது அரை மணி நேரமாகப் பெருந்தூற்றல். இந்த வருஷம் தான் மழை என்று சொல்லும் அளவுக்குப் பெய்திருக்கிறது.

   நீக்கு
 2. அனைத்துப் படங்களும் அருமையாக வந்திருக்கின்றன. அமானுஷ்யப் படம் இன்னமும் அருமை. யார் அது என்று கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய படங்களும், அதற்குப் பொருத்தமான வாசகங்களும் மிக அருமையாக உள்ளது. ரசித்தேன்.

  சாயாத கோபுரங்களை சாய வைத்து அழகு பார்த்த படங்கள் உட்பட,இருளில் எடுத்த அத்தனை படங்களுமே அழகாக இருக்கின்றன. யார் என்று தெரியாமல் போனாலும், அமானுஷ்யத்துடன் பேசும் சிலையும் அழகு. ரோம் நாட்டு வீரரோ?

  கடைசி இரு படங்களுக்கான வார்த்தை ஜாலங்கள் அத்தனைப் படங்களுக்கும் மெருகேற்றி அழகுபடுத்துகின்றன. படங்கள் எடுத்தவருக்கும், படங்களுக்கு பொருத்தமான வாசகங்களை செதுக்கி அமைத்தவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 6. இனிய பயணங்கள் என்றும் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
 7. சாமுண்டி ஹில்ஸ் சென்றுள்ளேன்.
  புகைப்படங்கள் ரசனையாக உள்ளதைக் கண்டேன்.

  பதிலளிநீக்கு
 8. படங்களும் அதற்கான வாசகங்களும் அருமை!

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம். படங்கள் நன்று.

  வாசகங்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. படங்கள் மிக ரசிக்க வைக்கின்றன.
  வாசகங்கள் அழகு கூட்டுகின்றன. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!