ஞாயிறு, 27 டிசம்பர், 2020

மைசூர் மி கா சா

 

ZOO நுழைவு வாயில். 

 

மீண்டும் மீண்டும் இன்னும் கிட்டே கிட்டே ஒட்டக சிவிங்கி குடியிருப்புக்கு எதிரே பேட்டரி பஸ்ஸுக்கு காத்திருந்தோம் ஆமாம் நீங்கள் எல்லாம் யாரு?இப்படி உயர்ந்த குடும்பத்தை இதுவரை சந்தித்ததில்லை! 


ஏய்! காதைக் கொடு ஒரு ரகசியம் சொல்றேன். 


உச்சி  முகர முடியவில்லை ...


மரத்தை விட நான் உயரம்! 


அட! ஆமாம் இல்லே !


ஆமாமா / இல்லையா? 


சரி, சண்டை வேண்டாம் - நீதான் உயரம்! 


ஆனா - நான் உன்னை விட அழகு! 


பார்த்தாயா ? 


பாம்பு போஸ் !ஒட்டக சிவிங்கியின் கொம்பு soft  ஆக இருக்குமா hard ஆக இருக்குமா? 


ஒட்டக சிவிங்கி தொடாத இலை என்ன இலை ?


தெரிஞ்சவங்க பதில்  சொல்லுங்க !38 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.
  இறையருள் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். வரும் வாரம் முழுவதும் அனைவருக்கும் நன்மையாகவே செல்லப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 3. இன்னிக்கு நான் தான் போணி போல! எல்லோரும் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருக்காங்க போல! வர வர யாருமே சரியா வரதில்லை. ஸ்ரீராமும் ஆளையே காணோமே! இதுக்கு பதிலும் வராதுனு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. அட? ரேவதி முந்திட்டாங்களே! இஃகி,இஃகி, இஃகி. மிகசாவில் ஒட்டைச்சிவிங்கியை மட்டும் பார்த்தவங்க இவங்களாய்த் தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀முதலில் உயர்ந்தவர்களைப் பார்த்து விட்டு ,மற்றவர்களைப் பார்க்கப்
   போய் இருப்பார்கள் கீதாமா.
   குளிர் மிக வாட்டும் சூழ்னிலையில் இணையத்தை விட்டால்
   கதி இல்லை:)

   நீக்கு
 5. ஒட்டகச் சிவிங்கி.!!!!!!!
  இத்தனை அழகா
  அலுக்காத வண்ணம் படம் எடுத்திருக்கிறார்.

  அதற்க்குக் கொடுத்திருக்கும் தலைப்புகளும் அருமை.
  ஒட்டகச் சிவிங்கியின் கண் இமைகளும் கண்களும்
  மிக மிக அழகாக இருக்கும்.
  புள்ளிமான் கழுத்தை மட்டும் நீளமாக வளர்த்து கோண்டு கால்களுக்கும்
  வலிமை கொடுத்தது போல அத்தனை அருமை.

  இரண்டு ஒட்டகச் சிவிங்கிகள் மோதிக் கொள்ளும் காட்சி
  டிஸ்கவரியில் பார்த்த நினைவு.

  அருமையான படங்களுக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 6. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அழகான படங்கள். படத்திற்கேற்ற வாசகங்கள். ரசித்தேன். ஆடு தொடாத இலை தெரியும். ஒட்டகச்சிவிங்கி தொடாத இலையையும் நீங்களே கூறியிருக்கலாம். தெரிந்து கொண்டிருப்போம் இல்லையா... இதை இங்குள்ள எந்த ஒட்டகச்சிவிங்கியிடம் கேட்டறிவதென்று தெரியவில்லையே..:) அழகான படங்களுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அந்த இலைகளைப் பார்த்தால் தொட்டாற்சுருங்கி போல
  இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  என்றென்றும் நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 10. இன்று ஒட்டகச் சிவிங்கி சிறப்பிதழ்...

  ஆனாலும் அந்த அப்பாவி வாய்திறந்து ஒலியெழுப்பாதாமே!...

  பதிலளிநீக்கு
 11. நேற்றுதான் நான் பன்னர்கட்டா biologicl park சென்று வந்தேன். இன்று இங்கேயும் அணிமல்களின் அணிவகுப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழனோடு சமையல் பதிவுக்குப் போட்டி; எங்களோடு சண்டே பதிவுக்குப் போட்டி!

   நீக்கு
 12. உயரமான மரங்களோடு உயரமான மிருகம்.

  பதிலளிநீக்கு
 13. ஒட்டகச்சிவிங்கி தொடாத இலை கறிவேப்பிலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவாசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

   நீக்கு
 14. ஒட்டகச்சிவிங்கி எனது கென்யா சஃபாரி நாட்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது!

  பதிலளிநீக்கு
 15. ஆஆஆஆஆஆ எந்தாப்பெரீஈஇய ஜிவிங்கி:)).. ஒட்டக ஜிவிங்கி:) தொடாத இலை புளியமிலை:))

  பதிலளிநீக்கு
 16. ஒட்டகச் சிவிங்கி படங்கள் நன்று. எடுத்தவருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!