ஞாயிறு சாலை வழி படங்கள், காட்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கட்டிடங்கள், மற்றும் கலசங்களின் பிரம்மாண்டமும், அவை அனைத்தும் கலை அழகுடன் பிரகாசிப்பதும் மனதை கவர்கின்றன. ரசித்தேன்.
ஏதோ வழிதவறி அரபு நாட்டுக்குள் பிரவேசித்து விட்டதாக நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அழகான காட்சிகள் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குவாங்க ஜி. நன்றி.
நீக்குஇனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் என்றும் நிம்மதியும் ஆரோக்கியமும் பெறப்
பிரார்த்தனைகள்.
காட்சிகளும் தலைப்புகளும்
பதிவைச் சிறப்பிக்கின்றன.
நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஞாயிறு சாலை வழி படங்கள், காட்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கட்டிடங்கள், மற்றும் கலசங்களின் பிரம்மாண்டமும், அவை அனைத்தும் கலை அழகுடன் பிரகாசிப்பதும் மனதை கவர்கின்றன. ரசித்தேன்.
ஏதோ வழிதவறி அரபு நாட்டுக்குள் பிரவேசித்து விட்டதாக நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// ஏதோ வழிதவறி அரபு நாட்டுக்குள் பிரவேசித்து விட்டதாக நினைக்கிறேன்.// ஹா ஹா ஹா !
நீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
பதிலளிநீக்குஅனைத்துப்படங்களும் மிக அழகு!
நன்றி.
நீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குநலம் வாழ்க எங்கெங்கும்...
வாழ்க நலம்.
நீக்குபோகுமிடம் வெகு தூரமில்லை..
பதிலளிநீக்குநீ வாராய்!...
:))))
நீக்குசாலைக் காட்சிகள் நன்று.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎவ்வளவு அழகான படங்கள். அதைவிட கமென்டுகளும் அருமை. அன்புடன்
பதிலளிநீக்குநன்றி.
நீக்குசாலைக் காட்சிகள் எல்லாம் மிக அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஎல்லாக் காட்சிகளும் அருமை. அடுத்த பயணம் ஶ்ரீரங்கப்பட்டணமா?
பதிலளிநீக்கு