ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

சாலை வழி பயணக் காட்சிகள்.

 

ஒன்றன் பின் ஒன்றாக - - - 


ஒன்றின் பக்கத்தில் ஒன்றாக - - 


வழியில் கண்ட வழிபாட்டு கட்டிடங்கள் - - - 


எங்கே செல்கிறோம் என்று தெரிந்ததா ? 


= = = = 


25 கருத்துகள்:

 1. அழகான காட்சிகள் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் நிம்மதியும் ஆரோக்கியமும் பெறப்
  பிரார்த்தனைகள்.

  காட்சிகளும் தலைப்புகளும்
  பதிவைச் சிறப்பிக்கின்றன.

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  ஞாயிறு சாலை வழி படங்கள், காட்சிகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கட்டிடங்கள், மற்றும் கலசங்களின் பிரம்மாண்டமும், அவை அனைத்தும் கலை அழகுடன் பிரகாசிப்பதும் மனதை கவர்கின்றன. ரசித்தேன்.

  ஏதோ வழிதவறி அரபு நாட்டுக்குள் பிரவேசித்து விட்டதாக நினைக்கிறேன். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஏதோ வழிதவறி அரபு நாட்டுக்குள் பிரவேசித்து விட்டதாக நினைக்கிறேன்.// ஹா ஹா ஹா !

   நீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்!
  அனைத்துப்படங்களும் மிக அழகு!

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 7. போகுமிடம் வெகு தூரமில்லை..
  நீ வாராய்!...

  பதிலளிநீக்கு
 8. எவ்வளவு அழகான படங்கள். அதைவிட கமென்டுகளும் அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 9. சாலைக் காட்சிகள் எல்லாம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. எல்லாக் காட்சிகளும் அருமை. அடுத்த பயணம் ஶ்ரீரங்கப்பட்டணமா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!