ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

மி கா சா - விட்டுப்போன சில படங்கள்மைசூர் மிருகக் காட்சி சாலை - விட்டுப்போன சில படங்கள் 

= = = = 


21 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அனைவரும் உடல், உள்ள நலத்துடன் இருக்க
  இறைவன் அருள வேண்டும்.

  மி கா சா. வாக்கியங்கள் இல்லாமல் வந்திருக்கிறதே:(((((

  யானைகள் இருக்கும் இடத்திற்குப் போகவில்லையா.
  மற்ற பசுமைக் காட்சிகளும் கைகாட்டும் குழந்தையும்
  இனிமை.
  நல்ல படங்கள். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யானைகள் முன்பே தரிசனம் கொடுத்துள்ளனவே! மி கா சா படங்கள் போட ஆரம்பித்த பதிவுகளில்.

   நீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. இப்ப்போத் தான் மனோ சாமிநாதனின் பதிலில் பார்த்தேன். உங்கள் அம்மா உடல்நலம் தேவலையா துரை? தூரதேசத்தில் இருப்பவர்களுக்கு இது மாதிரி இக்கட்டான நிலைமை ரொம்பக் கொடூரம்! :( எங்கள் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  2. சகோ துரைசெல்வராஜூ அம்மா அவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. இன்று தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு எண்கள் Recharge செய்ய வேண்டிய சூழ்நிலை.. ஆனால் தற்போது தான் நேரம் கிடைத்தது. அதனால் தான் தாமதம்...

   இந்நேரம் அங்கே நள்ளிரவாக இருக்கும்.. எனவே யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நலமாக இருக்கின்றார்கள் என்று நம்புகின்றேன்...

   தகவல் அறிந்து ஆறுதல் கூறிய தங்களுக்கும் ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

   நீக்கு
 4. மைசூர் மிருகக் காட்சி சாலைப் படங்கள் அருமை. ஆனால் அவற்றிற்கான விளக்கங்கள் ஏதும் கொடுக்க நேரமில்லை போல! ஶ்ரீராமும் இப்போதெல்லாம் அடிக்கடி வருவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளக்கம் எதுவும் இல்லாமலேயே விளங்கும் என்பதால் ---

   நீக்கு
 5. நாளைக்கு யார் சமையல்? தெரிஞ்சா காலம்பர வர வசதி! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ, அப்போ வேறே யாரும் மாட்டிக்கலையா? இங்கேயும் இன்னிக்கு யாரையும் காணோம். போன வாரமே யாரும் போணி பண்ணலை. நாளைக்கு எப்படியோ?

   நீக்கு
 6. படங்கள் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!