ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் - 02

 


2000 குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் ஒருவர் கூட கொரோனாவால் 

பாதிக்கப் படவில்லை என்பது விசேஷம். 


= = = = =

30 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளால் ஆரோக்கிய வாழ்வு தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. கீரிப்பாறையின் பசுமையான படங்களும்,
  மேகம் சூழ்ந்த மலைகளும்,
  பச்சை வயல்களும்
  அளவில்லாத நிம்மதியைக் கொடுக்கின்றன.

  படங்களுக்கு மிக நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேம்பட்டு மன அமைதி/மகிழ்வுடன் வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 4. அழகான இயற்கையான சூழ்நிலையுடன் கூடிய ஊர். அமைதியாக ரசித்துக் கொண்டு வசிக்க ஏற்ற இடம். மனம் மட்டுமில்லாமல் உடலும் ஆரோக்கியம் பெறும். தெரிசனங்கோப்புத் தானே இது? நல்ல இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. நாங்களும் போய்ப் பார்க்கணும்னு நினைச்சோம். நாகர்கோயில் போனப்போப் போக முடியலை. :(

  பதிலளிநீக்கு
 5. எல்லாப் படங்களும் ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  அழகான இயற்கை எழிலுடன் கூடிய படங்கள். அங்குள்ள ஒருவரையும் தொற்று நெருங்கவில்லை என்பதும் நல்ல செய்தி. இயற்கையன்னையின் துணையுடன் அங்குள்ள அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. படம் காட்டறாரே தவிர, இந்த இடம், இங்க தங்கினோ, இன்ன வசதிகள், இவ்வளவு ஆச்சு என்ற விவரமெல்லாம் காணோமே

  பதிலளிநீக்கு
 9. //2000 குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் ஒருவர் கூட கொரோனாவால்

  பாதிக்கப் படவில்லை என்பது விசேஷம். //

  இவ்வளவு அழகான இடம் பாதுகாக்கப்படுகிறது. இயற்கையை பாழ் செய்யவில்லை.
  அந்த இடத்தில் கிருமிகள் வர வாய்ப்பில்லை .


  படங்கள் அந்த இடத்தின் இயற்கை அழகை, அமைதியை சொல்கிறது.

  பதிலளிநீக்கு
 10. கேஜி அண்ணா எங்க ஊர் என்ன அழகு பாத்தீங்களா? அங்க இருந்தா அதுவும் மலைப்பக்கம் பசுமையோடு இருந்தா ரொம்பவே ஆரோக்கியமா இருக்கலாம் அதான் தெரிசனங்க்கோப்பு மலைசூழ் இடத்துல...அங்கருந்து வயல்களை க்ராஸ் பண்ணிக் குறுக்கால வந்தா எங்க ஊர்....அந்தப் பகுதி முழுவதுமே வயல்கள் மலை சூழ் ஆறு சூழ் பகுதிகள்...உங்களுக்கு அந்த இடம் எல்லாம் பார்த்தப்ப இங்கேயே செட்டில் ஆகிடலாம்னு தோன்றியதா?

  கீதா

  பதிலளிநீக்கு
 11. காளிகேஸம் வழிதான் கீரிப்பறை போயிருப்பீங்க...என்ன அழகான இடம்!!! கீரிப்பறையிலிருந்த என்னொடு படித்த அருள்மொழி நினைவுக்குவருகிறாள்.

  தெரிசனங்கோப்பு வைத்தியர் வீட்டுப் பெண் எங்கள் தோழி. எங்களோடு படித்தாள்.

  படங்கள் பார்க்க பார்க்க ஊர் நினைவுகளும், ஏக்கமும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. எளிமையான அழகான வாழ்வு. அப்படி அழகான ஊரை விட்டு எங்கோ வாழ்கிறோமே என்று தோன்றத்தான் செய்யும் எனக்கு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கேயே இருந்திருந்தால் ஒண்ணும் தெரிஞ்சிருக்காது. இப்போது பல வருடங்களுக்குப் பின்னர் போனால் மனமும், உடலும் பதியுமா? முன்னைப்போல?எனக்கு இப்போ மதுரை முற்றிலும் அந்நியம்! :(

   நீக்கு
 12. ஹை இன்னும் கொஞ்ச நாள் வாரா வாரம் எங்க ஊர்ப்படங்கள்!!!! கண்ணாரக் கண்டுகொள்கிறேன். மிக்க நன்றி!

  கீதா

  பதிலளிநீக்கு
 13. கண்களுக்குக் குளுமையாக
  அழகு தவழும் படங்கள்..

  அருமை.. அருமை...

  பதிலளிநீக்கு
 14. மலை மேகக் கூட்டங்கள் பசுமை என கவர்ந்து இழுக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் எல்லாம் நான் நாகர்கோவிலில் கல்லூரியில் படித்த போது இருந்த நாட்களை நினைவுபடுத்துகிறது. நன்றாக இருக்கிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 16. கீரிப்பாறை - புதிய இடமாக இருக்கிறது! படங்கள் பகிர்ந்துகொண்டது அனைத்தும் அழகு. முதல் பகுதியையும் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!