ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

2020 கீரிப்பாறை எஸ்டேட் பயணம்

 

2020 அக்டோபர் மாத இறுதியில் - - - -

மதுரையில் இளநீர் குடித்து விட்டுக் கண்ணை மூடிக்கொண்ட  kg கேள்விகளுக்கு பதில் சொன்னார், ஆனால் கண் திறக்க முடியவில்லை. 


பிறகு கண் திறந்த போது 39 மணி நேரம் ஆகி இருந்தது 


ஆஸ்பத்திரி வார்டில் ஆஃபீஸ் 

அடுத்த 6 மாதத்துக்கு கூடவே - -  உற்ற தோழனாய் - - -


நாகர்கோவில் வசந்தம் ஆஸ்பத்திரியிலிருந்து .. சாலை வழிப்பயணம்  .. 

தரிசனம்கோப் 

சாரதா ஆயுர்வேத வைத்திய சாலையில்  ஒரு மாதம் தங்கி .....


தினம் ஒரு நாளைப்போல் ஒரே காட்சி ..ஆனால் எத்தனை மாற்றங்களுடன் !
அதோ மேகமூட்டம் தெரிகிறதே அங்கேதான் இருக்கு 


கீரிப்பாறை எஸ்டேட் 

தொடரும் - - -

26 கருத்துகள்:

 1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..

  குறள் நெறி வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. என்ன இது?...

  2020 அக்டோபரில்..
  என்ன ஆயிற்று?..

  ஒன்றும் புரியவில்லையே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞாயிறு பதிவாசிரியர் ஒரு சிகிச்சைக்காக சென்ற நேரம் அது.

   நீக்கு
 4. இன்று என்ன எங்கள் ஊர் பற்றியதாகவே இருக்கிறது!!!ஹாஹாஹா

  வல்லிம்மா பதிவும்...இங்கு என்னடா என்றால் கீரிப்பாறை! ஓ அப்ப கே ஜி அண்ணா தெரிசனங்கோப்பு, காளிகேசம் மேல் மலை எல்லாம் சென்றிருந்தாரே அந்தப் புகைபடங்கள் என்று தெரிகிறது..கீரிப்பறை என்றதும் புரிந்துவிட்டது. அப்போது எபி க்ரூப்பில் படங்கள் வந்தது...நினைவிருக்கிறது

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கீரிப்பாறை எஸ்டேட் என்றதும் மலைப்பகுதிகள் வரும் என்று நினைத்தேன் பைய வரும் போல...ஆறு மலை எல்லாம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. கேஜிஎஸ் அவர்களிடம் என்ன நேர்ந்தது, எப்படிப்பட்ட சிகிச்சை செய்யவேண்டி வந்தது, எப்படி அந்த மாதிரிப் பிரச்சனையைத் தவிர்ப்பது, எதிர்கொள்வது என்று எபியில் எழுதுங்க, பலருக்கு உபயோகமாக இருக்கலாம்னு சொல்லியிருந்தேன்.

  இப்போ என்னடான்னா படம் காட்டறீங்க. எழுதினால் பலருக்கு உபயோகமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரி. அவர் எழுத நினைத்திருந்தார். ஆனால் நேரமின்மை காரணமாக அவரால் எழுத இயலவில்லை. நேரம் கிடைக்கும்போது எழுதக்கூடும்.

   நீக்கு
 7. கீரிப்பாறை எஸ்டேட் படத்தில் வெண்மேகம் கைலை காட்சியை நினைவு படுத்துகிறது.
  கேஜிஎஸ் அவர்கள் உடல் நலம் பெற்றது மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

  என்ன உடம்புக்கு வந்தது? எப்படி அதிலிருந்து மீண்டார்கள்?

  நெல்லைத் தழிழன் கேட்டுக் கொள்வது போல் நானும் கேட்கிறேன்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரைக்கு நன்றி. நேரம் கிடைத்தால், அது பற்றி எழுதுவார்.

   நீக்கு
 8. God is great. Glad to know KGS is keeping good health. Our prayers are with him. I already know what happened. Really it is a miracle.

  பதிலளிநீக்கு
 9. நலமடைந்தது மகிழ்ச்சி. கீரிப்பாறை அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. நலத்துடன் மீண்டு வந்தது மகிழ்ச்சி.
  ஆடியோ வாகக் கூட பதியலாமே. மெதுவாகவே செய்யட்டும். படங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!