ஞாயிறு, 7 நவம்பர், 2021

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 07.

 

























































தொடர்ச்சி - அடுத்த வாரம் 

= = = =

32 கருத்துகள்:

  1. அன்பின் அனைவருக்கும்,
    இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் ஆரோக்கியம், அமைதி,ஆனந்தம் நிறைந்த வாழ்வு
    பெற இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. இருளும் ஒளியும்,

    பச்சையும் மஞ்சளும்
    நீள் பாதையும் குறுகிய பாதையும்
    நிறைந்த வாழ்வு போல நீள்கிறது கானகம்.
    நல்ல படக்காட்சிகள். மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  4. அடர்ந்த வனம் அழகின் அழகு..

    அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை.. இந்தப் பதிவின் மூலமாக
    கண்டு கொள்வதில் மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  5. இதுவரை சென்றிராத இடம். வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வோம்.

    பதிலளிநீக்கு
  6. வன உயிரின சரணாலயம் - அவைகள் யாரிடம், ஏன் சரணடைய வேண்டும்? என்ன குற்றம் செய்ததுகள் அதுகள்? வனக்கோட்டம், வனச்சரகம் -இவையெல்லாம் வார்த்தைகள். அங்கே உயிரினங்கள் மனித வாடை படாமல், பாதிப்பில்லாமல் வாழ்ந்தால் சரி.

    காட்டுப்பகுதிகளின் படங்கள் கண்ணுக்குக் குளுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித மிருகங்கள் இயற்கை வனங்களை அழித்து கான்க்ரீட் வனங்களாக்கி விட்டார்கள். எஞ்சி இருக்கும் இந்த இயற்கை வனத்தை நாங்கள் சரண்  அடைகிறோம், என்று வன மிருகங்கள் சரண் அடைந்ததால்  சரணாலயம் ஆயிற்று எனக் கொள்ளலாம். 

      நீக்கு
  7. முதல்படம் "குளிப்பதற்கு தடை" அறிவிப்பு. கடைசி படம் "பெண்கள் உடை மாற்றும் அறை" . குளிக்காமல் உடை மாற்றவா? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் படங்கள் என் செல்ஃபோனில் இறக்குமதி (டவுன் லோட்)ஆகவில்லை மே..??

      நீக்கு
    2. புகைப்படங்கள் கேமரா புகைப்படங்கள். நன்றாக பெரிது படுத்தி பார்த்தால் போர்ட் எழுத்துக்கள் தெரியும்.

      Jayakumar

      நீக்கு
    3. அழகிய பாண்டி(ய?)புரத்தில் குளிக்கக்கூடாது; காளிகேசத்தில், காளி போல கேசம் உள்ளவர்கள் குளிக்கலாம் போலிருக்கு!!

      நீக்கு
  8. அனைவருக்கும் வணக்கம். கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.

    பதிலளிநீக்கு
  9. சரணாலயம் மக்கள் பார்வைக்கு இருக்கிறதா?

    சிறிய கோவிலுடன் நம் இனத்தாரும் இருக்கிறார்கள்.:)

    பதிலளிநீக்கு
  10. வன விலங்கு சரணாலயம் போகும் பாதை மிக அருமை.
    சிறிய கோயிலும் அதில் சுதந்திரமாக திரியும் குரங்குகளும் பார்க்க நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. காளிகேச சூழல் சுற்றுலா தலம் பார்க்க அழகு.

    கோயிலை சுற்றி ஆறு ஓடுகிறது ரம்மியமான சூழல்தான்.

    பதிலளிநீக்கு
  12. வனவிலங்கு சரணாலயம் செல்லும் வழி அழகோ அழகு. படங்கள் அனைத்துமே அருமை. பாதையும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!