படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தூய்மையான சாலையும், இரு பக்கமும் அழகான வீடுகளுகளுமாக இருக்கும் படங்களை ரசித்தேன்.
பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும், அடுக்கடுக்கான மலைகளுமாக இருக்கும் இயற்கையான படங்கள் மிகவும் கவர்ந்தது. அதில் பச்சை வயல்களுக்கு நடுவே படம் எடுப்பதற்காகவே காத்திருந்து நின்றிருந்த ஒரு வெண்ணிற கொக்கு மனதில் அமர்ந்தது. அந்தப்படம் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்குறைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
படங்கள் அனைத்தும் பளிச்! கிராமச்சாலைகள், கட்டிடங்கள் எல்லாமே அலம்பிவிட்டாற்போல் பளிச்! இது தமிழ்நாடானு யோசிக்க வைக்கும் தெருக்கள்/சாலைகள். என் கண்ணே பட்டுடுமோ?
கீதாக்கா நானும் எங்கள் ஊரைப் பற்றி சந்தோஷப்பட்டு சந்தோஷப்பட்டு இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்ச்மாக ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அழகியபாண்டிபுரம், தாழக்குடி, பூதப்பாண்டி எல்லாம் அவ்வளவு மாறலை....வயல்கள் தோப்புகள் இருக்கு.
மேலிருந்து கிழாக வரும் போது 13, 14 வது படங்களைப் பாருங்க மலையில் வலது புறம் (நாம் பார்க்கும் நம் வலது புறம்) மலையில் ஒரு பெண் தலை விரித்து படுத்திருப்பது போல முகம் உடல் எல்லாம் ஷேப் தெரியுதா அதுதான் தாடகை மலை. எங்கள் ஊரிலிருந்தும் தெரியும்...என்றாலும் இப்படித்தான் தெரியும்..எங்கள் ஊர்த் தொடர் எழுதிக் கொண்டிருப்பதால் இனி வரும் தொடரில் இது பற்றி வரும். .என்றாலும் மலை லொக்கெஷன் பூதப்பாண்டி ஊரில் இன்னும் நன்றாகத் க்ளோஸப்ல இருக்கும்.
பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், திருவண்பரிசாரம்,தாழக்குடி, இறைச்சகுளம், தெரிசனங்கோப்பு எல்லாமே ஒரு க்ளஸ்டர் ஆக அடுத்தடுத்து மலையும் வயலும், தண்ணீருமாக செம ப்யூட்டிஸ்!!!! அழகிகள் அனைத்தும்...
எங்கள் ஊர் நினைவு ஏக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த மலையை தினமும் பார்ப்பேனே காலையில் நடைப்பயிற்சியின் போதும், ஜடாயுபுரம் நடையின் போதும்....அதுவும் இப்ப சமீபத்தில் போயிருந்தப்ப...அமைதியான இயற்கை சூழ் பகுதி...
பயணங்கள் முடிவதில்லை, 17 வாரங்கள் ஆனாலும்.
பதிலளிநீக்குJayakumar
விரைவில் வேறு பயணம் ஆரம்பமாகும்!
நீக்குஇனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
பதிலளிநீக்கு17 வாரங்களா!!!! அடடா. நன்றி ஜயக்குமார் சார்.:))))
:))) கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாழ்க வளமுடன்.
நீக்குவெற்றிகரமாக
பதிலளிநீக்குவெள்ளி விழா வாரம் கொண்டாடுவதற்கு
நல்வாழ்த்துகள்..
:)))
நீக்குயாரோ கனவு கண்டார்களாம்.. கீரிப்பாறை முடிந்து பேச்சிப் பாறை ஆரம்பம் ஆவதாக!..
பதிலளிநீக்கு:)
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. தூய்மையான சாலையும், இரு பக்கமும் அழகான வீடுகளுகளுமாக இருக்கும் படங்களை ரசித்தேன்.
பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும், அடுக்கடுக்கான மலைகளுமாக இருக்கும் இயற்கையான படங்கள் மிகவும் கவர்ந்தது. அதில் பச்சை வயல்களுக்கு நடுவே படம் எடுப்பதற்காகவே காத்திருந்து நின்றிருந்த ஒரு வெண்ணிற கொக்கு மனதில் அமர்ந்தது. அந்தப்படம் மிக நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் தொற்றுக்குறைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குபிரார்த்திப்போம்.
நீக்குபடங்கள் அனைத்தும் பளிச்! கிராமச்சாலைகள், கட்டிடங்கள் எல்லாமே அலம்பிவிட்டாற்போல் பளிச்! இது தமிழ்நாடானு யோசிக்க வைக்கும் தெருக்கள்/சாலைகள். என் கண்ணே பட்டுடுமோ?
பதிலளிநீக்குஅதானே!!
நீக்குகீதாக்கா நானும் எங்கள் ஊரைப் பற்றி சந்தோஷப்பட்டு சந்தோஷப்பட்டு இப்ப எல்லாம் கொஞ்சம் கொஞ்ச்மாக ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. இன்னும் அழகியபாண்டிபுரம், தாழக்குடி, பூதப்பாண்டி எல்லாம் அவ்வளவு மாறலை....வயல்கள் தோப்புகள் இருக்கு.
நீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம் , வாழ்க வளமுடன்.
நீக்குமலைத்தொடரும், பசுமை வயல்களும் அருமை.
பதிலளிநீக்குபழைய, புதிய வீடுகளும், தென்னைமரங்களும் , தெருக்களும் அழகு.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபடங்கள் நன்றாக இருக்கு..
பதிலளிநீக்குமேலிருந்து கிழாக வரும் போது 13, 14 வது படங்களைப் பாருங்க மலையில் வலது புறம் (நாம் பார்க்கும் நம் வலது புறம்) மலையில் ஒரு பெண் தலை விரித்து படுத்திருப்பது போல முகம் உடல் எல்லாம் ஷேப் தெரியுதா அதுதான் தாடகை மலை. எங்கள் ஊரிலிருந்தும் தெரியும்...என்றாலும் இப்படித்தான் தெரியும்..எங்கள் ஊர்த் தொடர் எழுதிக் கொண்டிருப்பதால் இனி வரும் தொடரில் இது பற்றி வரும். .என்றாலும் மலை லொக்கெஷன் பூதப்பாண்டி ஊரில் இன்னும் நன்றாகத் க்ளோஸப்ல இருக்கும்.
பூதப்பாண்டி, அழகியபாண்டிபுரம், திருவண்பரிசாரம்,தாழக்குடி, இறைச்சகுளம், தெரிசனங்கோப்பு எல்லாமே ஒரு க்ளஸ்டர் ஆக அடுத்தடுத்து மலையும் வயலும், தண்ணீருமாக செம ப்யூட்டிஸ்!!!! அழகிகள் அனைத்தும்...
கீதா
பூதப்பாண்டி உன்னதமான மக்கள் தலைவர் ஒருவர் பிறந்த ஊர்.
நீக்குதெரியுமா, சகோதரி?..
தோழர் ஜீவா!
நீக்குநாலே வினாடிகளில் சரியான பதில் கிடைத்த அற்புதம். ஆர்வம் இல்லையெனில் இப்படி விரல் நுனியில் விடைகளை வைத்திருக்க முடியாது!
நீக்குபெயருக்கு முன்னால் தோழர் என்று விளித்த அழகு ஒன்றே போதுமே!!
தகுந்த டரிசளிப்பது கெளதமன் சார் பொறுப்பு.
டரிசு?
நீக்குதோழர் ஜீவா எனப்படும் ப. ஜீவானந்தம் அவர்கள். (சொரிமுத்து-பெற்றோர் வைத்த பெயர்.) தெரியும் ஜீவி அண்ணா
நீக்குகீதா
எங்கள் ஊர் நினைவு ஏக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த மலையை தினமும் பார்ப்பேனே காலையில் நடைப்பயிற்சியின் போதும், ஜடாயுபுரம் நடையின் போதும்....அதுவும் இப்ப சமீபத்தில் போயிருந்தப்ப...அமைதியான இயற்கை சூழ் பகுதி...
பதிலளிநீக்குகீதா
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபசுமை இனிமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபுதுமையான படங்கள் அழகு. பயணங்கள் முடிவதில்லை. தொடரட்டும்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குபாதை வெகு தூரம் :) தொடரட்டும் இனிய பயணங்கள்.
பதிலளிநீக்கு