ஞாயிறு, 23 ஜனவரி, 2022

கீரிப்பாறை எஸ்டேட் பயணம் : 18.

 


நிறைய வாகனங்கள் ஓடும் பகுதிக்கு வந்துவிட்டோம் போலிருக்கே! 



மோதினால் எல்லாம் உடைந்துபோய்விடுமோ? 


கொஞ்ச தூரம் இடைவெளி விட்டே செல்வோம்!


இது யாரு வீடு? 

காணொளி காண முடிகிறதா? 


அடுத்த வாரம் - வேறு உலா செல்வோம். 

= = = = =

31 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் காலை வணக்கம்!

    அங்கு ட்ராஃபிக் பகுதிக்கு நீங்க வந்திருந்தாலும் இங்கு நல்ல காலம் எபியில் ட்ராஃபிக் இல்லை இன்று...ஞாயிறு என்பதாலோ?!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. யார் வீடு அது? 304 என்று எண் கூட இருக்கிறதே!!

    காணொளி காண முடிந்தது! சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துரைக்கு நன்றி. யார் வீடு என்று பதிவாசிரியர் சொன்னால்தான் தெரியும்!

      நீக்கு
  3. வயதானவர் அலல்து உடம்புக்கு முடியாதவர் இருக்கும் வீடு என்று தெரிகிறது. ஹாலிலேயே ஒரு கட்டில், மருந்துகள் மேஜையில் வெந்நீர் ஜக், ஹார்லிக்ஸ்??!! இருப்பதைப் பார்த்தால்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துப்பறியும் நிபுணிதான் நீங்க!!

      நீக்கு
    2. ஹாஹாஹா கௌ அண்ணா இதுவும் பிடித்த விஷயம் துப்பறியும் கதைகள் வாசிப்பதும்.

      காணொளி நன்றாக இருக்கிறது. கூடவே ஒரு குரலும்..!

      கீதா

      நீக்கு
  4. அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வழக்கமான கார் படங்கள்...(!)

    அதானே எதுக்கு பதில் சொல்லணும்...? (காணொளி)

    பதிலளிநீக்கு
  6. இனிய காலைவணக்கங்கள்‌ அனைவருக்கும். நலமுடன் இருக்க இறைவன் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் காணொளியும் சிறப்பு.விடுதிக்கு. வந்து விட்டார்கள் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    இன்றைய படங்கள் அனைத்தும் அருமை. கீரிப்பாறை கார் சுற்றுலா இனிமையாக முடிந்து, அதன் நினைவுகளை சுமந்தபடி, வீட்டுக்கு வந்து ஓய்வெடுப்பது போன்ற வீடு படம் இறுதியில் இடம் பெற்றிருப்பது பதிவின் சிறப்பு. இத்தனை வாரங்கள் எங்களையும் சுற்றிப்பார்க்க காரிலேயே கீரிப்பாறைக்கு அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. மீண்ட சுவர்க்கம். ஆயிரந்தான் இருந்தாலும் வீடு வந்து சேர்ந்தவுடன் கிடைக்கும் நிம்மதி அதுவே சுவர்க்கம். 

    மீண்டும் ஒரு roving eye அடுத்த வாரம் முதலா? வாவ்.எங்கேயோ? புலியூருக்கோ? 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  12. காணொளி கண்டேன்.... நான் மட்டும் எதுக்கு பதில் சொல்லணும்? சரியாகத்தான் கேட்டிருக்கிறார்....

    கீரிப்பாறை பயணம் முடிவடைந்தது... அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. கீரிப்பாறை முடிந்தது அடுத்து வேறு உலா வருகிறோம் காண....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!