வியாழன், 24 பிப்ரவரி, 2022

ப்ளீஸ்... கொஞ்சம் காது கொடுங்க...

 சில வயதானவர்கள் மற்றவர்கள் பேசுவதை காதில் வாங்காமல் சொல்வதையே திரும்பத் திரும்பச் சொல்வார்கள்.

சனி, 19 பிப்ரவரி, 2022

பாசிட்டிவ் - நான் படிச்ச கதை

 தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள அத்தாபூர் 'டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில்' 2ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விஷாலினி, 7. இவர் தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியின் மகள்.

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

வெள்ளி வீடியோ : உருவங்கள் மாறி விடும்.. உள்ளங்கள் மாறாதே

 படத்தில் ஆறு பாடல்கள்.  நான்கு பாடல்கள் வாலி எழுத, ஒரு பாடல் கண்ணதாசனும், ஒரு பாடல் மாயவநாதனும் எழுதி இருக்கிறார்கள்.

வியாழன், 17 பிப்ரவரி, 2022

எக்ஸ்கியூஸ்மீ... எட்டுப்புள்ளி கோல நோட்டு இருக்கா?

 'எட்டு எட்டா மனுஷா வாழ்வை பிரிச்சுக்கோ' என்று ரஜினிக்கு பாட்டு எழுதினார்கள்.   இப்போ 'அஞ்சு அஞ்சா இங்கிலிஷ் வார்தையைப் பிடிச்சுக்கோ' என்று விளையாட்டாக கொடுத்திருக்கிறார்கள்.  அடிக்ஷன் ஆகும் அளவு அல்ல, ஆனால் அடிக்ஷன் எனும் அளவில் இருக்கும் விளையாட்டு!!  தினசரி தோற்கிறோமோ, ஜெயிக்கிறோமோ இதை விளையாடிவிட தோன்றும்.

திங்கள், 14 பிப்ரவரி, 2022

வியாழன், 10 பிப்ரவரி, 2022

கொல்லும் சொல்லும் வெல்லும் சொல்லும்..

 தமிழில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பது பற்றிய ஓர் உரையாடலில் மறைந்த கவிஞர் வாலி சில விஷயங்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சனி, 5 பிப்ரவரி, 2022

‛ஐயா.. நான் ஏதாவது கொடுக்கலாமா?' - நான் படிச்ச புத்தகம்

 திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டியில் தாயம்மாள் என்ற பெண் தனது கணவர் ஆறுமுகத்துடன் சேர்ந்து நீண்ட காலமாக இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் சின்னவீரம்பட்டி அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

வியாழன், 3 பிப்ரவரி, 2022

நம்ம நேரம்...

 போன வாரம் இனி தற்போதைய சங்கடத்துக்கு வருவோம்னு சொல்லி இருந்தேன் இல்லையா...  அது என்னன்னா...