ஞாயிறு, 3 ஜூலை, 2022

லால் பாக் உலா 06 :: K G கௌதமன்

 

பூந்தொட்டி 


இரும்பு வேலி 


நீர் ஏரி 



மரக் குன்றுகள் 



வட்டமிடும் பறவை 




வானளாவிய மரங்கள் 


ஓய்வு எடுக்க இருக்கை 


(தொடரும்) 


35 கருத்துகள்:

  1. காலை வணகம் எல்லோருக்கும்.

    முதல் படம் வெகு அழகு...எடுத்த விதமும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. லால் பாக் ஏரி படங்களும் அழகு.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    இன்றைய லால்பாக் படங்கள் அனைத்தும் இயற்கை வனப்புடன் நன்றாக இருக்கின்றன. படத்திற்கான பொருத்தமான வார்த்தைகள் நன்று.

    முதல் மலர்கள் படம் அழகாக உள்ளது. மரக்கன்றுகள் வளர்ந்து குன்றாகி இருப்பது நன்றாக உள்ளது. கழுகாரை வர்ணித்த விதம் அருமை. வானில் பறக்கும் அதனுடன் போட்டியாக வானைத் தொடும் அளவுக்கு மரங்களை வளர்த்த பெருமையுடன் மனம் குளிரும் ஏரியின் அழகும் மனம் கவர்ந்தது. இறுதியில் அடுத்த வாரம் வரை அங்கு அமர்ந்திருக்க இருக்கைகளை காட்டி, இயற்கையை ரசிக்கத் சொன்னதற்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. கடைசிப் படம் இரு இளைஞர்கள் வெளியூரிலிருந்து வந்து இறங்கித் தங்க இடத்திற்கு வாடகை கொடுக்க முடியாதவர்களோ என்று தோன்றுகிறது. இப்படி பார்க்கில் இருந்துவிட்டு அதன் பின் இடமோ அல்லது ஊருக்கோ தங்கள் வேலை முடிந்ததும் திரும்பிச் செல்வதை முன்பு அறிந்திருக்கிறேன். அல்லது பார்க் வழியாக அடுத்த ஏரியாவுக்குச் செல்கிறார்களோ...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது தமிழ்நாடு அல்ல. இங்கு பார்க்குகள் குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் மூடப்பட்டுவிடும். இதை நான் மினிஃபாரஸ்ட் பார்க்கிலேயே பார்த்திருக்கிறேன். (150 அடிக்கு 1000 அடி இருக்கும் பார்க்கிலேயே). அதுவும்தவிர, இங்கு தண்ணீரில் மூழ்கி பார்க்குகளில் இருப்பவர்களை இதுவரை நான் பார்க்கவில்லை, தமிழகம் போல

      நீக்கு
    2. கடைசி படத்தில் ஆட்களும் இருக்கிறார்கள் என்பதையே இப்போதுதான் பார்க்கிறேன். (இளைஞர்களா !! யாரோ இருவர்!)

      நீக்கு
  6. முதல் படம் நன்றாக வந்துள்ளது.

    நீங்கள் எந்தப் பாதையில் நடந்திருப்கீர்கள் என யூகம் செய்ய முடிகிறது.

    பதிலளிநீக்கு
  7. கண்கவரும் மலர்கள், மரக்குன்றுகள், நீர் ஏரி, நிழல் தரும் சோலை, என பார்த்த நடந்து களைத்தபோது இளைப்பாறி துயில இருக்கை கொடுத்து விட்டீர்கள் .

    பதிலளிநீக்கு
  8. முதல் படம் ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. கடைசி படம் "பாதை தெரியுது பார்" என்று காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  9. அனைத்துப் படங்களும் நன்றாக இருந்தாலும் முதல் படம் முதல் பரிசையும் கடைசிப்படம் இரண்டாவது பரிசையும் பெறுகிறது. எல்லாமே நன்றாக ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  10. ஏரியின் அமைதியும், ஓங்கிய மரங்களும் மனதைக் கவருகின்றன.

    பதிலளிநீக்கு
  11. அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!