ஞாயிறு, 24 ஜூலை, 2022

லால் பாக் உலா 09 :: K G கௌதமன்

 


பச்சைக் குதிரை ! 


வெள்ளை மயில் 


அடுத்த படம் close up 


பறவைகள் காணோமே! 

தூரத்திலிருந்து .. 


அருகே .. 


பெயர் விவரம் : 


அடுத்த படம் குளோஸ் அப் 
இதற்கு குளோஸ் அப் இல்லை!! 

(தொடரும் ) 

24 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. பிரார்த்தனைகள். மக்கள் அனைவரும் அமைதியும் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் நிரம்பிய நல்வாழ்வு வாழப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 2. அதானே! நான் தான் ஃப்ர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்டுனு நினைச்சால் கில்லர்ஜி எங்கேருந்தோ எட்டிப் பார்த்துட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
 3. எல்லாப் படங்களுமே அருமையாக எடுக்கப்பட்டிருக்கின்றன. க்ளோஸ் அப்னு போட்டிருப்பவற்றைக் கூடக் க்ளோஸ் அப் இல்லாமல் பார்க்கவும் படிக்கவும் முடிகிறது. (கண்ணாடியைத் துடைச்சுட்டுப் போட்டு இருக்கேனோ?) :))))))

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  இன்றைய ஞாயிறு லால்பாக்கின் எல்லா படங்களும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் அருமையாக உள்ளது.

  பச்சைக் குதிரையும், வெள்ளை மிக மயிலும் அழகாக உள்ளது.

  "அதோ அந்த பறவை போல பாட வேண்டும்." என முதல் ஷாட் எடுத்த பின் மனதுக்குள் தாங்கள் ரசனையாக பாடி விட்டு இரண்டாவதாக மற்றொரு படம் எடுக்கலாம் என்ற போது வெட்கம் கொண்ட பறவைகள் வெண்மை மேகங்களுக்கு இடையே எங்காவது சென்று ஒளிந்து கொண்டு விட்டன போலும்.:))) அந்த இருபடங்களுமே வெண்மை மேகங்களோடு அழகாக இருக்கின்றன.

  தாய் மரத்தின் கலைசிற்பங்கள் கண்களை கவர்கிறது.
  எல்லாவற்றையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் வணக்கங்களுடன்...

  வாழ்க வையகம்
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 7. வண்ணப் படங்களும் வரலாற்றுச் செய்திகளும்...

  சிறப்பான பதிவு!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 8. லால்பாகை இன்னும் எவ்வளவோ அழகு படுத்தலாம். மாடுத்தா இல்லா!

  பதிலளிநீக்கு
 9. லால் பாக் படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!