நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
தென்றல்... கோபப் புயலாய் வீசுவதும் காற்று. மென்மைத் தென்றலாய்த் தழுவுவதும் காற்று. புயலை ரசிப்பதில்லை. தென்றலை மிக விரும்புவோம்.