நிரோஷா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிரோஷா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.11.21

வெள்ளி வீடியோ : பூ மகளே உனை தேடுகிறேன் பூவினில் வண்டென கூடிடத் தானே

 ராசா ராசா என்று ஏகப்பட்ட படங்கள் வந்த நேரம்.  அதில் ஒன்று ராசாவே உன்னை நம்பி..  மறைமுகமாகா இளையராஜாவைக் கொண்டாடி ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார்கள்.  அவரும் குறை வைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.  நிஜமாகவே அப்போது ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லைதான்!

22.10.21

வெள்ளி வீடியோ : சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்

 பாண்டி நாட்டு தங்கம்.  நடுவில் 'த்' வராது!  சினிமா செண்டிமெண்ட்!  அது என்ன பாண்டி நாட்டு தங்கமோ...   சோழநாட்டு வெள்ளி, சேர நாட்டு பித்தளை என்றெல்லாம் அப்புறம் படம், நல்லவேளை வரவில்லை.