சித்ரா மனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்ரா மனோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.10.21

வெள்ளி வீடியோ : சொல்லுமய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்

 பாண்டி நாட்டு தங்கம்.  நடுவில் 'த்' வராது!  சினிமா செண்டிமெண்ட்!  அது என்ன பாண்டி நாட்டு தங்கமோ...   சோழநாட்டு வெள்ளி, சேர நாட்டு பித்தளை என்றெல்லாம் அப்புறம் படம், நல்லவேளை வரவில்லை.