மஞ்சுளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஞ்சுளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.8.21

வெள்ளி வீடியோ : மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ

 ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி.  கலைஞானத்தின் கதை.  இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  படம் வெளியான ஆண்டு 1974.