ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயலலிதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7.7.23

வெள்ளி வீடியோ : இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து

 பாடல் உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகமாக இருக்கலாம்.  கரகரப்ரியா ராகத்தில் அமைந்துள்ள இந்தப் பாடல் எனக்கு அந்த ராகத்துக்கு கொஞ்ச நாள் முத்திரைப் பாடலாக இருந்தது.  மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

6.8.21

வெள்ளி வீடியோ : மங்கையிடம் ஒரு அனல் வந்தது அது எந்த மன்னன் தந்த அனலோ

 ஒரு வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படம் அன்பைத்தேடி.  கலைஞானத்தின் கதை.  இயக்கம் முக்தா ஸ்ரீநிவாசன்.  கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.  படம் வெளியான ஆண்டு 1974.

16.7.21

வெள்ளி வீடியோ : இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமோ..

 படம் வெளியான ஆண்டு 1966.  இதன் ஒரிஜினலான ஹிந்தி Woh Kaun Thi? படம் 1964 ல் வெளியானது. தமிழில் இசையமைத்த வேதாவுக்கு பெரிய வேலை இல்லை.  தயாரிப்பாளரான பி எஸ் வீரப்பா ஹிந்தியில் இருக்கும் அதே டியூனையே போடச் சொல்லி விட்டதால்!

10.1.20