மாயவனாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாயவனாதன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2.8.19

வெள்ளி வீடியோ : அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா

​ஜெமினி கணேசன் நாள் கொண்டாடி விடுங்களேன் என்று ஜீவி ஸார் சொன்னதால் அவர் சொன்ன பாட்டை விட்டு விட்டு, நான் எனக்குப் பிடித்த ஜெமினி பாடல் ஒன்றை பகிர்கிறேன்.  அதாவது அவர் நடித்த காட்சி.   அந்த வகையில் இந்தப் பாடலும் நேயர்விருப்பமே!