வாசகர் படைப்பாற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசகர் படைப்பாற்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

17.5.10

வாசகர்கள் படம், நித்யா பாட்டு.

பெயர்சொல்லவிருப்பமில்லை (நல்லவேளை, படம் அனுப்பவாவது விருப்பப்பட்டீர்களே! அதற்கு எங்கள் நன்றி!) அனுப்பிய ரோஜா இது:

அடுத்த படத்தை அனுப்பியவர் அநன்யா மஹாதேவன்.  (அநன்யா அன்றைக்குப் பாட்டு, அப்பப்போ படம் பார்த்து சரியான கதை! இன்றைக்கு படம். கலக்கறீங்க.) அவர் அனுப்பிய படம் இதோ :
அடுத்தது பாட்டு. பாட்டு என்றால் சாதாரணப் பாட்டு இல்லை. நல்ல குரல் வளத்துடன் இந்தோள இராகமும் இனிமையாகச் சேர்ந்து இதோ இருக்கு கேளுங்கள். பாடியிருப்பவர் பெயர் நித்யா.