அடுத்த படத்தை அனுப்பியவர் அநன்யா மஹாதேவன். (அநன்யா அன்றைக்குப் பாட்டு, அப்பப்போ படம் பார்த்து சரியான கதை! இன்றைக்கு படம். கலக்கறீங்க.) அவர் அனுப்பிய படம் இதோ :
அடுத்தது பாட்டு. பாட்டு என்றால் சாதாரணப் பாட்டு இல்லை. நல்ல குரல் வளத்துடன் இந்தோள இராகமும் இனிமையாகச் சேர்ந்து இதோ இருக்கு கேளுங்கள். பாடியிருப்பவர் பெயர் நித்யா.
அட்டகாசம் நித்யா .ரொம்ப நல்லா இருக்கு .INIMAI INIMAI .NETRU MISS PANNITOMA?
பதிலளிநீக்குpadangal arumai. paatuketta piragau comment podap padum
பதிலளிநீக்குநான் வரைஞ்ச ரோசாப்பூ போட்டதுக்கு மிக்க நன்றீஸ்.
பதிலளிநீக்குபெயர் சொல்ல விருப்பமில்லையின் ப்ளு இலையும் பூவும் வித்தியாசமா இருக்கு.
நித்யா அவர்களின் பாட்டு சூப்பர்!
முதன் முதலாய் என் படைப்பு இன்னொருவர் (என் டாப் 10 பதிவர்களில் ஒருவர்) வலைப்பூவில். என்ன தவம் செய்தேன் கொல், இந்த நிலை நான் அடைய! வாசகர்களின் திறனை வெளிப்படுத்தி ஊக்குவிக்கும் உங்களுக்கு கோடானு கோடி நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், நித்யா. ரோஸ் படங்கள் நல்லா இருக்குதுங்க.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் பாடகிக்கும், ஓவியர்களுக்கும்.
பதிலளிநீக்குயார் வரைந்தாலும் ரோஜா ரோஜா தான்.
பதிலளிநீக்குநித்யாவின் பாட்டு,
பதிலளிநீக்குபெசொவி மற்றும் அநன்யாவின் ரோஜாக்கள் எல்லாம் அருமை!
வின்டோஸ்-பெயின்ட்லேயே வரைஞ்சிடறாங்களே!! அதுக்கும் சபாஷ்!
இருவரின் ரோஜாவும் அழகு
பதிலளிநீக்குநித்யாவின் குரலில் எனக்கு பிடித்த பாடகி உமா ரமணனின் சாயல் தெரிந்ததால் ரொம்ப பிடித்தது
வாழ்த்துக்கள் நித்யா
(உமா ரமணன் பாடிய ஏதாவது ஒரு பாட்டு நீங்கள் பாடி கேட்க ஆசைப்படுகிறேன்)
விஜய்
அத்தனையும் அருமை அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
பதிலளிநீக்குநித்யா ஒரு தேர்ந்த பாடகியா வர்ரதுக்கான லட்சணங்கள் குரல்லயும் பாவத்திலயும் தெரியுது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
ஹிந்தோளம் என் அபிமான ராகம்.
பக்தி, பெருமிதம், சோகம், காதல்ன்னு பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்க முடிஞ்ச ராகம்.
அநன்யா - படமெல்லாம் கூடப் போடுவீங்களா! இண்டரஸ்டிங்....
http://kgjawarlal.wordpress.com
ஜவஹர் அங்கிள்,
பதிலளிநீக்குஏதோ எங்கள் ப்ளாக் படிக்க ஆரம்பிச்சதில இருந்து இப்படி எல்லாம் பண்றேன். புதுசு புதுசா செய்ய சொல்லித்தராங்களே!! இவங்க டுட்டோரியல் படிச்சா, நானெல்லாம் கூட வரையலாம்ங்கறதுக்கு இதுவே சான்று. நன்றி எங்கள் ப்ளாக்!
'நிலவும் மலரும்'
பதிலளிநீக்குஒரு அருமையான, இனிமயான பாடல். இனிமையை தொடருங்கள். நாங்களும் ரசிக்கிறோம். நன்றி!
நித்யா அழகாக பாடி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇரண்டு ரோஜாக்களும் அழகாக மலர்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அனன்யா! வாழ்த்துக்கள் பெ.சொ.வி!
நித்யா பாட்டு சூப்பர்.. தேர்ந்த பாடகர் தெரிகிறார்..
பதிலளிநீக்குnilavum malarum inimai. roses beautiful.
பதிலளிநீக்குand Nithya's voice is so finely tuned. congratulations ma.
’இவள் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்” என்ற திருக்குறள் ஞாபகம் வருகிறது..... நித்யாவின் பாடலுக்கு உங்கள் பாராட்டுக்களைக் கேட்டதும்...
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சியுடன்...
ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி
படங்கள் இரண்டும் அழகு.
பதிலளிநீக்குநித்யாவின் பாடல் அருமை அருமை.கர்நாடக சங்கீதம் முறைப்படி கற்றிருக்கிறார்போலும்.
அசத்தியிருக்கிறார்.
nithya avargalin paattu super!!! --geetha
பதிலளிநீக்குவாவ்... அனன்யா.. இன்னும் என்ன திறமை எல்லாம் பூட்டி வெச்சு இருக்கீங்க... சூப்பர்ஆ இருக்கு... எனக்கு ஸ்கேல் வெச்சே நேரா கோடு போட முடியாது... இதுல வரையறது எங்க... இப்படி பாத்து ஆறுதல் பட்டுக்க வேண்டியது தான்
பதிலளிநீக்குநித்யா பாட்டு கலக்கல்
பெயர்சொல்லவிருப்பமில்லை - படத்தை நல்லாவே சொல்லி இருக்கீங்க சூப்பர்
Nithya!
பதிலளிநீக்குThankalin " Indola" Maaramanan Super! Nalla Kural
valam! Keep Singing!