நெல்லை அருள்மணி எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் P. சுசீலா பாடிய ஒரு பாடல் இன்றைய தனிப்பாடலில்...
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
விஜயபாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயபாஸ்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
10.2.23
வெள்ளி வீடியோ : ஏங்கிய நாட்கள் நூறடி தோழி தூங்கிய இரவோ ஒன்றரை நாழி
உளுந்தூர்ப்பேட்டை ஷண்முகம் எழுதிய பாடலுக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை. சீர்காழி கோவிந்தராஜன் குரலில் ஒரு அருமையான பாடல்...
2.9.22
வெள்ளி வீடியோ : சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வளர நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
அப்பாவின் நண்பர் மா வரதராஜன் ஒரு கவிஞர்.
1.7.22
வெள்ளி வீடியோ : கோவில் சிற்பங்கள் எல்லாம் நேரில் நின்றாடக் கண்டேன்
எடுத்த எடுப்பிலேயே சற்றே உயர்ந்த ஸ்தாயியில் டி எம் எஸ் "முருகா நீ வரவேண்டும்.. நான் நினைத்தபோது நீ வரவேண்டும்.." என்று கட்டளையாக வேண்டுகோள் வைக்கும்போதே பாடல் களைகட்டி விடுகிறது.
26.10.18
வெள்ளி வீடியோ 181026 : தேவன் கோவில் நாதம் உன் ஒலியோ திருச்சபை ஒலிக்கும் கீதம் உன் குரலோ
ஆடு புலி ஆட்டம். கமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் ஒன்று. கமல் ஹீரோ. ரஜினி வில்லன். "இது ரஜினி ஸ்டைல்" என்பாராம் அடிக்கடி!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)