wednesday questions and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
wednesday questions and answer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27.6.18

கேட்டுப்பார், கேட்டுப்பார்! ஓபசோஉகபமி புதன்

இன்றைய பதிவில் மஞ்சள் சீனியரும், நீலவண்ணக் கண்ணனும், முக்கிய காரணங்களுக்காக பிசியாக உள்ளதால், எப்பவும் பதில் சொல்லும் பச்சை மண்ணும், இதுவரை இங்கே தலை காட்டாமல் இருந்த சிவப்பு எழுத்து ஜூனியரும் பதில் அளித்துள்ளனர். 
    
அதிரா :

அந்தப்பூஸூஊஊஊ மலையாளமா பேசுது?

ப: அது மழலையாளம் !