ஒரு விடுகதை ஒரு தொடர்கதை. 1979 இல் வெளிவந்த படம்.
நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
31.8.18
30.8.18
29.8.18
கேட்டால்தானே கிடைக்கும்! பதில்கள் 180829
ரேவதி நரசிம்ஹன் :
எது முக்கிய காரணம்?
?எங்கள் ப்ளாக் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
தி.கிழமை, செ கிழமை கதை, பு கிழமை கருத்துகள், வி கிழமை கதை
ஸ்ரீராம் பதிவுகள்.
எது முக்கிய காரணம்?
28.8.18
27.8.18
"திங்க"க்கிழமை 180827 : தவலை வடை - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி
தஞ்சை ஜில்லாவில் பெரும்பாலும் தவலை அடைனு உருளி அல்லது வெண்கலப்பானையில் அரிசி உப்புமா மாதிரிக்கிளறிக் கொட்டிய மாவில் பண்ணுவாங்க! ஆனால் எங்க பக்கம் முக்கியமா மதுரை, திருநெல்வேலிப்பக்கம் தவலை வடைனு செய்வாங்க! இது முக்கியமா வீட்டுக்கு மாப்பிள்ளை வரும்போது கட்டாயமாய் இருக்கும். அந்தப் பக்கங்களில் இது சிறப்பு உணவு. இதுவும் கோதுமை அல்வாவும் மாப்பிள்ளை வந்தால் கட்டாயமாய் வரவேற்புக்கு இருக்கும். இப்போச் செய்முறையைப் பார்ப்போமா? சும்மா ஒரு ஜாலிக்காக நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிற மாதிரி எழுதினேன். ஆம், முன்னர் எழுதினது தான். ஆனால் போன வாரமும் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளுக்குத் தவலை வடை பண்ணிக் கொடுத்தேன்.
26.8.18
ஞாயிறு 180826 காற்று வாங்கப் போனேன்!
காலை நடைப் பயிற்சி என்பது கால்களுக்கு மட்டும் ஆன பயிற்சி அன்று! கைப் பயிற்சி, கண் பயிற்சி, மனப் பயிற்சி, மூளைப் பயிற்சி எல்லாம் சேர்ந்த ஆத்ம திருப்தி தரும் ஒரு சமாச்சாரம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)