Sunday, September 9, 2012

ஞாயிறு 166:: அலைகடலோரம்

               
                 

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய புகைப்படம்... நன்றி...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. இனி படங்களை இதுபோல பெரிதாகவே பதிந்திடுங்கள். ஒவ்வொரு முறையும் ரசிக்க க்ளிக் செய்து பார்ப்பேன்:)!

அப்பாதுரை said...

beautiful.

Geetha Sambasivam said...

professional photographer??? beautiful shot

ஹேமா said...

குளுகுளுவென்று பார்க்கவே ஆசையாயிருக்கு.மிக்க அழகு.அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

s suresh said...

அழகான அரியப் புகைப்படம்! நன்றி!

இன்று என் தளத்தில்
ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


வல்லிசிம்ஹன் said...

மிகவும் நன்றாக இருக்கிறது. நம்ம ஊராக இருக்கச் சான்ஸ் இல்லை. அலைகளும் மணலும் வேறு மாதிரி இருக்கின்றன. மும்பையோ?திரு .அருணுக்கு வாழ்த்துகள்.

மீனாக்ஷி said...

Beautiful view! பெரிய அளவு படம் பாக்க ரொம்ப அழகா இருக்கு. பாக்கும்போதே அந்த இடத்துல இருக்கா மாதிரி ஒரு உணர்வு.
Easton beach - New port, Rhode Island தானே இது?

சே. குமார் said...

அருமையான அழகான படம்.

அமைதிச்சாரல் said...

அசத்தலான படம்.. அந்தக்கால மும்பையா?..

வெங்கட் நாகராஜ் said...

வாவ்... அட்டகாசமான படம்....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!