9.9.12

ஞாயிறு 166:: அலைகடலோரம்

               
                 

11 கருத்துகள்:

  1. மிக அருமை. இனி படங்களை இதுபோல பெரிதாகவே பதிந்திடுங்கள். ஒவ்வொரு முறையும் ரசிக்க க்ளிக் செய்து பார்ப்பேன்:)!

    பதிலளிநீக்கு
  2. குளுகுளுவென்று பார்க்கவே ஆசையாயிருக்கு.மிக்க அழகு.அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  3. அழகான அரியப் புகைப்படம்! நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
    நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றாக இருக்கிறது. நம்ம ஊராக இருக்கச் சான்ஸ் இல்லை. அலைகளும் மணலும் வேறு மாதிரி இருக்கின்றன. மும்பையோ?திரு .அருணுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9/9/12 9:10 PM

    Beautiful view! பெரிய அளவு படம் பாக்க ரொம்ப அழகா இருக்கு. பாக்கும்போதே அந்த இடத்துல இருக்கா மாதிரி ஒரு உணர்வு.
    Easton beach - New port, Rhode Island தானே இது?

    பதிலளிநீக்கு
  6. அசத்தலான படம்.. அந்தக்கால மும்பையா?..

    பதிலளிநீக்கு
  7. வாவ்... அட்டகாசமான படம்....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!