Friday, March 18, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160318 :: டைட்டில் சரியில்லையோ?


10 comments:

வல்லிசிம்ஹன் said...

அருமை. மிக அருமை. யாராவது திருந்துவார்களா. பெயர் வேற வைத்திருக்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லா இருக்கு.... குறும்படம்!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லாயிருக்கு.....

KILLERGEE Devakottai said...

பிறகு வந்து பார்ப்பேன் நன்றி

பரிவை சே.குமார் said...

நல்லாயிருக்கு... தலைப்பில் மட்டுமே தடுமாற்றம்...

கோமதி அரசு said...

நல்ல குறும்படம்.

Thulasidharan V Thillaiakathu said...

படம் அருமையான கருத்துள்ள படம். ஆனால் ஏன் பசங்க பெயர் வைப்பதில் தடுமாறியிருக்கிறார்கள்? புரியவில்லை. கடைசியில் அவன் பெயர் கேட்கப்பட்டு அவன் தன் பெயரைச் சொல்லுவதாலா? பொருத்தமாக இல்லை..

வாழ்த்துகள் குழுவிற்கு.

வலிப்போக்கன் - said...

தாங்கள் தலைப்பில் சொல்லியது சரிதான்....

KILLERGEE Devakottai said...

நல்லதொரு கருத்துதான் அருமை.

Ajai Sunilkar Joseph said...

அருமையா இருக்கு

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!