Friday, March 25, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160325 :: என். எஸ். கிருஷ்ணன்



          என் எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையைப் பகிரச் சொல்லி சில நண்பர்கள் கேட்டிருந்தனர்.  இரண்டு மணி நேரம் ஓடக் கூடிய அவர் பற்றிய வீடியோ.  அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கூடப் போட்டு பார்க்கலாம்!  


          எடுத்த உடனேயே யாருக்கு வோட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறார்!  மேலே உள்ள அவரின் படமும், கீழே நிரந்தரமாக இருக்கும் அவர் பெயரும் வீடியோ பார்ப்பதைக் கொஞ்சம்  சிரமப்படுத்துகின்றன!

10 comments:

Bagawanjee KA said...

அந்த காலம் முதல் இந்த காலம் வரை பாடலை கேட்டு ரசித்தேன் :)

பரிவை சே.குமார் said...

நல்ல வீடியோ தொகுப்பு...
என்.எஸ்.கேயின் வசனங்கள் எல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை...

KILLERGEE Devakottai said...

பகுதி பார்த்து இருக்கின்றேன் மிகுதியையும் பார்ப்பேன்

S.P.SENTHIL KUMAR said...

கில்லர்ஜி போல் நானும் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். என்.எஸ்.கே. சிந்திக்க வைக்கும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் என்பதில் சந்தேகமில்லை.
த ம 4

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கிறேன்
தம +1

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு இந்த காணொளி பார்த்து இருக்கிறேன். 1960 ல் உண்மையான சுதந்திரம் வந்து விட்டது என்கிறார். அப்படி வந்து இருந்தால் நல்லதாக் இருந்து இருக்கும்..

HVL said...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கிறேன்....

HVL said...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்க்கிறேன்....

G.M Balasubramaniam said...

இதில் வரும் கிந்தனார் சரித்திரம் அந்தக்காலத்தில் பிரசித்தம் என் தந்தையின் நினைவுகளை எழுதும் போதும் இது பற்றிக் கூறி இருக்கிறேன் என் சின்ன அண்ணா இதைப் பாடுவார் . தந்தையார் அடிக்கடிப் பாடச் சொல்லிக் கேட்பார் பகிர்வுக்கு நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

ரெட்ரோ எஃபக்ட்!!!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!