Saturday, June 10, 2017

மனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்பும்?


1)  எக்ஸ்ரே மையங்களில் கதிர் வீச்சை தடுக்கும் ஆடையை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி ரேடியோலாஜி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கண்டுபிடித்துள்ளார்.2)  மனிதாபிமானத்தை விட உயர்ந்ததா ன்ன பகைமையும் வெறுப்பும்?  ஒரு டீவீட்டில் உதவியைச் சரியாகப் பெற்ற பாகிஸ்தான் தந்தை.   உதவிய  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர். 


3)  வறட்சி.  வறட்சி...  எல்லோருக்கும் வறட்சி.  ஆனால் M K கைலாஷ்மூர்த்தி அவர்களுக்கு மட்டும் அதனால் பாதிப்பில்லை.  எப்படி?


4)  ஒருவருக்கு உதவ நல்ல வேலையை விட்டவர், இன்று 17,000 பேர்களுக்கு உதவி இருக்கிறாராம்.  விகாஷ் தாஸ்

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்து வாக்களிக்கவும்...

27 comments:

நெல்லைத் தமிழன் said...

அனைவரும் பாராட்டுதலுக்கு உரியவர்கள். த ம +1

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கும் பாராட்டிற்கும்உரியவர்கள்
தம+1

திண்டுக்கல் தனபாலன் said...

திரு .M K கைலாஷ்மூர்த்தி உட்பட அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai said...

வாழ்த்துவோம்

Pandiaraj Jebarathinam said...

நன்று :-)

கோமதி அரசு said...

அனைவருக்கும் பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள்.

விஜய் said...

இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்

Asokan Kuppusamy said...

மிகவும் நன்கு

சென்னை பித்தன் said...

அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி

பி.பிரசாத் said...

போற்றப்பட வேண்டியவர்கள் ! தங்கள் வலைப்பூவில் பதிவு செய்து...அமைதியாய் ஒரு அவார்ட் கொடுத்துள்ளீர்கள்...வாழ்த்துக்கள் !

Geetha Sambasivam said...

2,3 அறிந்தவை! 1,4 தெரியாது. பகிர்வுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

நம்ம ஏரியாவிலே கருத்துச் சொல்ல முடியவில்லையே! :(

நான் கேட்க நினைச்சது வரும் கதைகளில் நல்லா இருக்கும் கதைக்குப் பொற்கிழி உண்டா?

Angelin said...

@Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்

Angelin said...

@ஸ்ரீராம் இங்கே சும்மா ரோபோட்டானு கேக்குதே பின்னூட்டப்பெட்டி .yyyyyy ?

Angelin said...

அனைத்தும் அருமையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி .த ம .10

Rajeevan Ramalingam said...

Doctor செந்தில்குமார் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்படியான அருமையான செய்திகளைத் தேடித் தொகுத்த ஶ்ரீராம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து பரிசு :)

asha bhosle athira said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


https://www.youtube.com/watch?v=-gfOuldRWzU

asha bhosle athira said...

///Angelin said...
@Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது கொமெண்ட்ஸ் செட்டிஙை மாத்திட்டார்ர் ஸ்ர்ரீராம்ம்ம்... அடிக்கடி இப்பூடி மாத்தினால்தான் போரடிக்காதாம் என ஒரு ரிசேஜ் ல படிச்சேனே நான்:).

Angelin said...

miyaaav nooo :) if so where is your comment there ??

asha bhosle athira said...

///Blogger Angelin said...
miyaaav nooo :) if so where is your comment there ??////

இது எங்ஙேஙேஙேஙெ..? என் கொமெண்ட்டையும் தூக்கிட்டினமோஓஓஓஓ:)

http://f1.pepst.com/c/CC8774/42938/ssc3/home/037/vandouzan/shooting_cat.gif_480_480_0_64000_0_1_0.gif

asha bhosle athira said...

//ஆஹாஆஆஆ அருமை அருமை... .. நானும் எழுத முயற்சிக்கிறேன்ன்... அதென்ன அது பிரிந்தவர்கள் எல்லோரும் எப்பவுமே ரெயினீலே சந்திக்கினமே கர்:).. ஏன் ஒரு பிளேனில இல்ல ஷிப் ல சந்திக்கக்கூடாது?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)..

கெள அண்ணன்:) நீங்க எதுக்கு கூகிள் பிளஸ் க்கு மாத்தினனீங்க.. பாருங்கோ கீதாக்காவையும் நம்மட சமையல் புகழ் அஞ்சுவையும் எல்லைக்குள்ள வர விடுகுதில்லையாம்ம்ம்ம் உங்கட புளொக் கர்:)) [சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே... ஆஅவ்வ்வ்வ் இது பிபிசி ல சிட்டுவேசன் சோங்ங்ங்ங்:))]..///

இது நம்மஏரியாவில் என் கொமெண்ட் போட்டு நானே டிலீட் பண்ணிட்டேன்ன்ன் அதிராவோ கொக்கோ:)...

இன்று நீங்க எப்பூடித் தொண்டை நோகக் கத்தினாலும் யாரும் வெளியே வரப்போவதில்லை:) ஏனெனில் கெள அண்ணன் கட்டிலுக்குக் கீழே, ஸ்ரீராம் புகைக்கூட்டுக்குக் கீழே:).. இலகுவாக நிழைஞ்சிட்டினம் ஆனா வெளியே வர முடியல்லியாம்ம்ம்ம்:)..

சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணூ:)

kg gouthaman said...

//வரும் கதைகளில் நல்லா இருக்கும் கதைக்குப் பொற்கிழி உண்டா?// ஆசை, தோசை, அப்பளம், வடை! நாங்க எதுவும் தரமாட்டோம்.

kg gouthaman said...

// Angelin said...
@Geetha akkaa எனக்கும் சொல்ல முடியலை .. :( கூகிள் ப்ளஸுக்கு மாற்றியிருக்காங்க அதனால்தானு நினைக்கிறேன்// இப்போ சரி பண்ணிட்டேன். எதையோ நினைத்து, எதெதையோ மாற்றிவிட்டேன் போலிருக்கு. சாரி!

kg gouthaman said...

// அதென்ன அது பிரிந்தவர்கள் எல்லோரும் எப்பவுமே ரெயினீலே சந்திக்கினமே கர்:).. ஏன் ஒரு பிளேனில இல்ல ஷிப் ல சந்திக்கக்கூடாது?:)// பிளேனில் ஞோயிங்ங் சவுண்டில், காது அடைச்சு, வாய் உலர்ந்து போயிருக்கும். அப்புறம் எங்கே அரட்டை அடிப்பது!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

எல்லோரையும் பாராட்டுவோம்
வாழ்த்துவோம்

காமாட்சி said...

அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. அன்புடன்

G.M Balasubramaniam said...

வாழ்த்துவோம்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!