ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஞாயிறு - 61

15 கருத்துகள்:

 1. யார் இந்த வீராங்கனை? பல ஆண்டுகளுக்கு முந்தைய படம் என்பதை கருப்பு வெள்ளை மட்டுமின்றி சிறுமியின் தோற்றமும் சொல்கிறது!

  பதிலளிநீக்கு
 2. அரச குடும்ப வாரிசோ ?

  அப்போதிருந்தே அரச குடும்ப வாரிசுகள் படம் காட்டுதல் வழக்கம்போல !!!!!

  விஜய்

  பதிலளிநீக்கு
 3. எனக்கு கூட கொஞ்சநாள் முன்னாடி இது ஈமெயிலில் வந்தது. இந்திய நாட்டின் வீரம் மிக்க பெண்கள். புலியை முறத்தால் அடித்து துரத்துபவர்கள், ஒரு மாறுதலுக்கு சிறுத்தையை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். :))))))

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 4. இயற்கையான படம்.
  மனதை கவர்ந்த படம்.
  யார் இவர்.

  பதிலளிநீக்கு
 5. சகட்டுமேனிக்கு அந்த காலத்துல கொன்னுபோட்டு, இப்ப அழிவு நிலையில் இருக்கிறது இந்த மிருகங்கள். எதோ ஒரு சமஸ்தான ராஜாவின் பெண் என்று நினைக்கிறேன். முகிலின் அகம்.புறம்.அந்தப்புரம் படிக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 6. அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி இயல்பான காட்சியைப் படமாக்கும் கருவிகள் இருந்ததா ?

  பதிலளிநீக்கு
 7. "புலியை முறத்தால் அடித்து துரத்துபவர்கள்,"

  Muram made of Iron ?

  பதிலளிநீக்கு
 8. சி சு - சிறுத்தையைச் சுட்ட சிசு
  (பெரியவர்கள் யாரோ கைப்பிடித்து சுட வைத்திருக்க வேண்டும். ட்ரிகர்-ஐ மட்டும் அழுத்திவிட்டு போட்டோ-விற்கு போஸ் கொடுக்கிறது இந்தப் பெண்)

  "பின்னோக்கி" சொன்னது போல், அந்தக் காலத்தில் கண்டபடி சுட்டுவிட்டு இப்போது சரணாலயம் அமைத்து என்ன பயன்?

  பதிலளிநீக்கு
 9. ஆகா... யாருன்னு சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்...

  பதிலளிநீக்கு
 10. புலியை கொன்ற வீரம் முகத்தில் இல்லையே.

  பதிலளிநீக்கு
 11. //அப்பாதுரை said... அசப்பில் எங்க பாட்டி சாயல்..//

  துரை, சத்தியமா என் தாய் வழி பாட்டி சாயல் இல்லை - அப்படியே இருந்தாலும் புலி - நம் தாத்தா தவிர ஒன்றாக பாட்டியின் பொழுதுபோக்காக இது இருக்க வேண்டும் !!

  உன் அம்மா வழி பாட்டி சாயல் கொஞ்சம் இருக்கு !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!