ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ஞாயிறு - 63

11 கருத்துகள்:

  1. படத்தின் எழில் மனதை கொள்ளை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  2. எகிப்திய ராஜ்மஹல்கள். இவற்றில் தாஜ்மஹல்கள்(ராணிக்காக கட்டப்பட்டவை) எவையும் உளவோ? google செய்து பார்க்க வேண்டும்.

    வைரமுத்துவின் பாணியில் சொல்வதென்றால்..."மன்னர்களின் மிச்சம்.. மனிதனின் உயிர் ஆசையின் உச்சம்...அறுபது லட்சம் டன் எடையில் அழகான கல் வைரம்....நாலாயிரம் வயதில் நடக்காத குழந்தை.." அவரே அண்ணாமலை பாட்டெழுதினால்.. "மீன் செத்தா கருவாடு நீ செத்தா பிரமிடு" என்றும் எழுதியிருக்கலாம்.

    நம் ஆட்கள் "ஆறடி நிலமே சொந்தமடா" என்று திருப்தி அடைந்து விட்டார்கள். நம் மன்னர்களும் கட்டியிருந்தால் flat promotor களின் வேலை சிரமாகியிருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கூறுகிறோம்:
    ராமலக்ஷ்மி,
    சைவகொத்துப்பரோட்டா,
    தமிழ் உதயம்,
    விஜய்,
    அஹமது இர்ஷாத்,
    ஹுசைனம்மா,
    மீனாக்ஷி.

    பதிலளிநீக்கு
  4. மோ சி பாலன்!
    கலக்கிட்டீங்க!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!