திங்கள், 30 ஏப்ரல், 2012

இது எந்த இடம் என்று கண்டுபிடியுங்கள்!

5 கருத்துகள்:

 1. என்னாச்சு, இன்னும் யாரையும் காணோம்? சரி, ஃபாலோ-அப் போட்டுக்கீறேன், பதில் தெரிஞ்சிடும்.

  வீடியோவில் குழந்தைகள் பேச்சை ரசிக்கலாம் என்று வால்யூமை கூஊஊஊஊட்டி வைத்தாலும், தெளிவாயில்லை.

  பதிலளிநீக்கு
 2. மொட்டை மாடியிலிருந்து பார்க்கிறார்களோ. இல்லை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டா?

  பதிலளிநீக்கு
 3. குழந்தைகள் “அதோ பார்டா” “தெரியுது” என்று பேசிக்கொள்வது மட்டும் புரிந்தது.எந்த இடம் என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 4. அனேகமா மீனம்பாக்கம் ஏர்போர்ட் பக்கம் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. எங்கள் ப்ளாக்1 மே, 2012 அன்று PM 9:30

  திருநீர்மலை கோவில் அருகிலிருந்து (மலை மீதிலிருந்து) எடுக்கப்பட்ட வீடியோ.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!