வெள்ளி, 20 ஜூன், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140620:: சென்னைவாசிகளின் ஏக்கம்!


9 கருத்துகள்:

 1. is that Waterfalls or waterfall ?

  is water, 'singular' or 'plural'...? kindly clarify these doubts.

  thanks

  பதிலளிநீக்கு
 2. நல்லவேளையாத் தமிழ் நாட்டில் இல்லை; இருந்திருந்தால் இத்தனை வருடங்களில் நாசமாகி இருக்கும். குற்றாலம் அருவி மாதிரி! :(

  பதிலளிநீக்கு

 3. சாலக்குடியிலிருந்து ஒரு முறை இந்த நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். வாழச்சால் ஆறிலிருந்து விழும் நீர் வீழ்ச்சியை மேலிருந்து கீழே விழுவதைக்காட்டினார்கள். எனக்கு நீர்வீழ்ச்சியின் அடிவாரம் போய் மேலே பார்க்க ஆசை. கூட வந்தவர்கள் தடுத்தும் கஷ்டப்பட்டுக் கீழே போய் பார்த்து மேலேறி வந்தேன் மிகவும் அழகான நீர்வீழ்ச்சி . தமிழ் நாட்டில் இருந்தாலும் குற்றாலம் போல் குளிக்கும் வசதி இருந்திருக்காதுகீதாமேடம்

  பதிலளிநீக்கு
 4. இந்த அதிரப்பள்ளி அருவிக்கு "இந்தியாவின் நயாகரா" என்ற பட்டப்பெயரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

  பதிலளிநீக்கு
 5. சிலசமயம் நயகராவோ என்று கூட நினைத்தேன்.அருவியின் ஓசை காதில் அமிர்தம். மிகநன்றி.

  பதிலளிநீக்கு
 6. அருமையானதோர் அருவி.....

  குற்றாலம் போல இங்கே குளிக்க முடியாது என்பதால் இன்னும் சுத்தமாக இருக்கிறது! :)

  பதிலளிநீக்கு
 7. அருமையான அருவியின் காணொளி, அருவியின் சத்தம் மிக அருமை. இந்த அருவியை பார்க்கும் போது புன்னகை மன்னன் படம் கண்டிப்பாய் நினைவுக்கு வரும். கூடவே ’என்ன சத்தம் இந்தநேரம்’ பாடலும் காதுகளில் ஒலிக்கும்.

  அந்த பாறையிலிருந்து படம் எடுப்பதாய் காணொளியில் வருகிறது அப்போது மனம் நடுங்கதான் செய்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!