வெள்ளி, 27 ஜூன், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140627:: புத்தகம் எழுதுவது எப்படி?

                                                 
                                              

14 கருத்துகள்:

 1. வீடியோவைத் திறக்காம கமென்டறேன். "புத்தகம்" இப்படித் தான் எழுதணும் செரியா?:))))) அதானே வீடியோ எடுத்திருக்கீங்க? :)

  பதிலளிநீக்கு
 2. அழறதா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்லேட்டையும் சாக்பீஸையும் பார்த்ததுமே புரிஞ்சு போச்சு. நீங்க வேறே! இப்படி சுளுவாவா க்ளூ கொடுக்கிறது? :P :P :P :P :P :P :P :P :P

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா.

  ஆகா... ஆகா... நன்று

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. புத்தகத்துல எளுதுறது கெட்ட பளக்கம். நல்ல புள்ளைக்கு அளகு, நோட்டுல எளுதுறது

  பதிலளிநீக்கு
 5. அழாம கண்ணை தொடச்சிட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்....:)))

  எவ்ளோ பெரிய விஷயத்த சொல்லிட்டீங்க...:))))

  பதிலளிநீக்கு
 6. அருமையான புத்தகம் எழுதி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 7. வொய் பிளட் ........ஆங்ங்........... சேம்.... பிளட்........

  பதிலளிநீக்கு
 8. இப்படி ஈசியா இருந்தா நிறைய புத்தகம் படிக்கலாம்! :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!