வெள்ளி, 13 ஜூன், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 140613:: பூனைகள் பலவிதம்!


8 கருத்துகள்:

 1. எங்க வீட்டில் செல்லமாக இருந்திருக்கு நாங்க வலர்க்காமலேயே! பின்னர் குட்டிகளை நாய்க் கூட்டம் கொன்றுவிட்டதால் பூனைகள் வரவைத் தடுக்கப் பார்த்தோம். முடியலை! :(

  பதிலளிநீக்கு
 2. அருமையான பூனைக்காட்சி! அதிலும் பியானோ வாசிக்கும் பூனை! ஜூப்பரு!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  பூனையின் விளையாட்டுக்கள் பற்றிய காணொளி மிகஅருமையாக உள்ளது அதில் பூனை இசைக்கருவி வாசிக்கும் எப்படி எல்லாம் விளையாடுது. ஒரு நாட்டில்
  விசா. கடவுச்சீட்டு இல்லாத மிருகங்களில் இதுவும் ஒன்று

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. அடச் செல்லங்களா!!!!!!

  பார்க்கும்போதே மகிழ்ச்சி தொத்திக்குதே:-))))


  பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 5. பூனைக்காட்சி அழகாயிருக்கு

  சிறந்த பகிர்வு!

  visit: http://ypvn.0hna.com/

  பதிலளிநீக்கு
 6. ரியலி சூப்பர். அழகுப் பூனைக்குட்டிகளின் ஆட்டம், மனதை அள்ளுகிறது.பாடும் பூனை சூப்பர். மிக நன்றி. நல்ல வீடியோ.

  பதிலளிநீக்கு
 7. அடச் செல்லங்களா..... என்ன குறும்பு!

  ரசித்தேன்.....

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!