சனி, 14 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்


 
 
 
2) இது ஒரு சாதனை. அதுவும் இலவசச் சாதனை! மருத்துவர் பலராமன்.
 
 


3) பரத், ஆட்டிஸ குழந்தையாமே..?’னு அப்போ கேட்டவங்களுக்கும், வெளிப்படையா கேட்கலைனாலும் எங்களை வேடிக்கையா பார்த்தவங்களுக்கும் இப்போ பதில் சொல்லத் தோணுது. என் பிள்ளை யையும் மத்த பிள்ளைகள் மாதிரியே படிக்க வெச்சு, வேலைக்கு அனுப்பிட்டேன். தன் சம்பளத்துல எனக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அழவெச்சுட்டான் என் பையன்'' என்றபோது, தன் அம்மாவை அன்புடன், நன்றியுடன் கட்டியணைத்து, அதுவரை பேசாத அத்தனை வார்த்தைகளையும் அந்த ஒரு நொடியில் புரியவைத்தார் பரத். சித்ரா சுப்பிரமணியம் 
 
 
 
இவரின் பாஸிட்டிவ் விடாமுயற்சி நமக்கு ஒரு பாடம்.
 
 
 
5) மானுட சேவையில் மாலதி ஹொல்லா 
 
 
 
6) சுமார் 2600 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்திருக்கும் வேலு
 
 
 
7) இந்தச் செய்தியில் பாஸிட்டிவ் ராஜேந்திரனும் அவர் மனைவியும்தான்.
 
 
 
8) இறைவனுக்குச் செய்யும் தொண்டு. ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை குழுவினர்.
 
 
 
9) சோலார் பைக். மதுரை மாணவன் கார்த்திக் 
 
 

10) விடா முயற்சிக்கு கிடியோன் கார்த்திக்.
 
 
 
11) சோகமான பாஸிட்டிவ் செய்தி. ஆனாலும் இவர் தந்தையின் நம்பிக்கை பொய்க்காமல் கிரண்குமார் உயிருடன் மீண்டு வர நாமும் பிரார்த்திப்போம்.
12) பினோ ஜெபின் 15 கருத்துகள்:

 1. பரத்தைப் பற்றிப் படித்தேன். மற்றவை புதியவை.

  பதிலளிநீக்கு
 2. அட???பலராமன் பத்திக் கூடப் படிச்சேனே! :))))

  ஹிஹிஹி, சரோஜினியும்!

  பிரமிக்க வைக்கும் மாலதி!

  வார்ட் பாய் பிரமிக்க வைக்கிறாரே!

  காதர் அழ வைக்கிறார்.

  மற்றவைக்கு இப்போ நோ நேரம்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா

  எல்லாத்தகவலும் புதியவை சென்று படிக்கிறேன் பகிர்வுக்கு நன்றி.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. பொருத்தம் இல்லாவிட்டாலும் பொருத்தலாம் - மருத்துவர் பலராமன் அவர்களின் தகவல் புதிது...

  மதுரை கார்த்திக்கின் திறமை மேலும் சிறக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 5. பரத் பற்றிய தகவல் நெகிழ வைத்தது..

  பதிலளிநீக்கு
 6. பாஸிட்டிவ் விடாமுயற்சி நமக்கு ஒரு பாடம்.

  பதிலளிநீக்கு
 7. மருத்துவர் பலராமனின் தகவல் புதியதாக உள்ளது!

  பரத்தின் தாய் போற்றர்குரியவர்! இப்படிப்பட்ட அன்னையர் இருக்கையில் எந்தக் குழந்தையுமே அதிர்ஷ்டசாலிதான்! ஆட்டிசசம், கற்றல் குறைப்பாடு, ADHD, மூளை குறைப்பாடு உள்ளவர் என்று பலவிதங்கள் உள்ளன. ஆட்டிசமில் கூட பல லெவல்கள் உள்ளன. இப்படிப்பட்டக் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர் அமைந்து விட்டால் வெற்றியே!

  மற்ற சாதனை படைத்தவர் அனைவரும் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

  ந்ல்ல நேர்மறை பதிவு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 8. கிரணின் தந்தையின் நம்பிக்கை நிறைவேற இறைவனை பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 9. இறைவனுக்கு செய்யும் தொண்டு பாஸிடிவா?

  பதிலளிநீக்கு

 10. Each story is inspiring. தேடிப்பிடித்து வெளியிடும் உங்களுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 11. அப்பாதுரை, இறைவனுக்கு எங்கே தொண்டு செய்யறாங்க? மனிதர்களுக்குத் தானே! அதுவும்.......சாதுக்கள், ஆதரவற்றவர்கள்னு செய்யறாங்க. சாதுக்கள் என்பதால் இறைத் தொண்டுனு போடறாங்க போல! :)

  பதிலளிநீக்கு
 12. சிறப்பான செய்திகள்! பல செய்திகள் அறிந்தவை! அனைத்தும் ஊக்கம் அளிக்கும் செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. சில செய்திகள் படித்திருந்தாலும் மீண்டும் படிப்பதில் இன்னும் சந்தோஷமே . பரத்தின் அம்மா போல இன்னும் நிறைய அம்மாக்கள் இருக்கிறார்கள்.பரத் நன்றாக இருக்கவேண்டும். கிரண் குமார் மீளவேண்டும் .பிரார்த்தனைகள் அவனுக்காக. டாக்டர் செய்தியும் புதிதே. நீர்வளம் புரியும் சாதனை மன்னவர்களுக்கு அனைத்து உதவியும் ம்கிடைக்கட்டும்.. நன்றி எபி.

  பதிலளிநீக்கு
 14. சிறந்த தகவல் பகிர்வு

  எனது புதிய பதிவுகளைப் பார்வையிட
  visit: http://ypvn.0hna.com/

  பதிலளிநீக்கு
 15. அருமையான தகவல்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் நம்பிக்கையூட்டுகிறார்கள்.

  IAS தேர்வில் எனது அலுவல ஊழியர் ஒருவரின் மகனும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!