சனி, 21 ஜூன், 2014

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.


1) இயற்கையைக் காக்கும் 2000 மாணவர்கள். மதுரை 
 
 
 


4) சீனிவாச தாதம் - 65 வயதில் 146 முறை ரத்ததானம். சீனிவாச சதம் என்று சொல்லலாமோ!
 

5) சபாஷ் ராஜலக்ஷ்மி. சபாஷ் காவல்துறை.
 
 
 
 

10) பக்தர்களின் பசி தீர்க்கும் நவதாண்டவ தீட்சிதர்..
 

 


12)
இந்திய தாவரவியல் விஞ்ஞானி சஞ்சய ராஜாராமுக்கு 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 


13) முன்னோடிகளாக திகழும் பழங்குடிகள்
 
 
14) பாராட்டத்தக்க ஆக்கபூர்வமான செயல்.13 கருத்துகள்:

 1. பாராட்டத்தக்க ஆக்கபூர்வமான செயல்களை
  பாஸிட்டிவ் செய்திகளாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 2. திரு. கண்ணன் அவர்கள் போல் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவை...

  ஆக்கம் அமைப்பு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  மற்ற எங்க ஊர் செய்தி உட்பட அனைத்திற்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 3. அனைத்துமே மனதிற்கு தெம்பளித்த செய்திகள். இருவர் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள் என்பது மிகவும் பெருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. உங்கள் பாசிடிவ் செய்திகள் பாசிடிவ் எனர்ஜியை பரப்புகின்றன.நன்றி பகிர்விற்கு.

  பதிலளிநீக்கு
 5. எனர்ஜியூட்டும் செய்திகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்வது நல்ல நம்பிக்கையை உலகின் மீது உண்டாக்குகிறது! சிறப்பான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. சக்தி தரும் பதிவு......இவ்வளவு நல்ல காரியங்கள் இங்கே பதிவாவது மிக மகிழ்ச்சி. திண்டுக்கல் ஆசிரியை,கண்ணன்,திரு நீலகண்ட சாஸ்திரிகள் அன்னதானம் எல்லாமே அதீத மகிழ்ச்சி கொடுக்கிறது. மிக நன்றி எபி.

  பதிலளிநீக்கு
 7. நவதாண்டவ தீக்ஷிதர் குறித்து ஏற்கெனவே தெரியும்.

  இதயம் சென்னைப் போக்குவரத்தில் வேகமாகச் சென்றது குறித்துத் தொலைக்காட்சி, பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

  பதிலளிநீக்கு
 8. ஶ்ரீநிவாச தாதம்???

  இங்கே தாதம் தெரு என ஒரு தெரு உள்ளது. அது இவங்க குடும்பத்தின் பெயரால் இருக்குமோ?

  பதிலளிநீக்கு
 9. அந்தத் தையல்கார அம்மா திருச்சியில் எங்கே இருக்காங்களாம்? தெரியுமா? விலாசமோ தொலைபேசி எண்ணோ இருந்தால் நல்லது. :)

  பதிலளிநீக்கு
 10. நல்ல செய்திகள்! தொகுப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. விடாமுயற்சி, உதவும் மனம், இறந்தும் வாழும் மாமனிதர். இரத்ததானம், அன்னதானம், அனைத்து செய்தி பகிர்வும் நல்லவை.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. அனைத்துமே ஊக்கம் தரும் செய்திகள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!