திங்கள், 8 டிசம்பர், 2014

திங்கக் கிழமை 141208 :: ஜோக்கு ரசம்!

           
எளிதாக பரிமாறும் செய்முறையை - வெறும் காய்ந்த ஒரு குடும்பம் பிடித்த இருக்க நடக்கிறது . நாம் குறிப்பாக குளிர்காலத்தில், குளிர் , ஆனால் மிகவும் வழக்கமான நாட்களில் போது நான் பரிமாறும் செய்ய வேண்டாம்.  

   

  

காய்ந்த மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் - இல்லாமல் 
பரிமாறும் இரண்டு வழிகளில் செய்யப்படுகின்றன. நான் வீட்டில் காய்ந்த மிளகாய் இல்லை போது இந்த பரிமாறும் செய்முறையை செய்ய . இந்த பரிமாறும் செய்முறையை வலைப்பதிவின் பிரபலமான தக்காளி பரிமாறும் செய்முறையை இருந்து எடுக்கப்பட்டது. செய்முறை மிகவும் பருப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. 

இந்த பரிமாறும் காரமான , புளிப்பு மற்றும் தட்டு சூடாகும். அதன் சிறந்த மிளகாய் குளிர்காலம் அல்லது நீங்கள் இருமல் மற்றும் சளி அவதியுற்று உள்ள காய்ந்த வேண்டும் . மேலும், சீரகம், கருப்பு மிளகு , பூண்டு மற்றும் குளிர் நிவாரணத்தில் புளி உதவி போன்ற பரிமாறும் சென்று என்று மசாலா & மூலிகைகள் ஒரு digestives செயல்படும். 
     

பரிமாறும் ஒரு பசி தூண்டும் என ஒரு சூப் போன்ற வெற்று இருந்தது. இது பீன்ஸ் பொரியல் , பீட்ரூட் பொரியல் அல்லது காய்கறி சாம்பார் சேர்த்து போன்ற ஒரு பக்க காய்கறி சேர்த்து சமைக்கும் பணியாற்றினார்.  

              
இது என்ன? 

சும்மா எளிதாக ரசம் செய்ய ஒரு கூகிள் தேடல் செய்து, ஆங்கிலத்தில் வந்ததை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் இட்டு, அதை கூகிள் டிரான்ஸ்லேஷன் செய்தால் இது வந்தது. இதைப் பார்த்து ரசம் செய்து, விருந்தாளிகளுக்குப் பரிமாறுங்கள். 

ஓர் ஆண்டுக்கு விருந்தாளிகள் தொந்தரவு இல்லாமல் இருக்கும்! 
   
ஆங்கிலப் பதிவு இதோ: 

easy rasam recipe – just plain rasam happens to be a family favorite. i just don’t make rasam when we have cold but on regular days too, especially in the winters.
rasam can be made in two ways – with rasam powder and without rasam powder. i make this rasam recipe when i do not have rasam powder at home. this rasam recipe is adapted from the popular tomato rasam recipe on the blog. the recipe is made without lentils too.
this rasam is sour, spicy and is warming to the palette. its best to have rasam in chilly winters or when you are suffering from cough and cold. the spices & herbs that go into the rasam like cumin, black pepper, garlic and tamarind help in relieving the cold and also act as a digestives.
rasam can be had plain like a soup as an appetizer. it can also be served with steamed rice along with a side vegetable dish like beans poriyalbeetroot poriyal or even along withvegetable sambar.   
    

23 கருத்துகள்:

 1. மொழிபெயர்ப்பு ரசம் சூப்பர்! ஒரு வருஷம் என்ன இனிமே வரவே மாட்டாங்க....:)))

  பதிலளிநீக்கு
 2. grrrrrrrrrrrrrrrrrrrrகூகிளோட முழிபெயர்ப்பு எல்லாம் படிச்சா தலையைப் பிய்ச்சுக்கணும். :)

  பதிலளிநீக்கு
 3. உங்களோட குசும்புக்கு ஓர் அளவே இல்லாம போச்சு! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
 4. உறவுகள் முறிய வேண்டுமா. வையுங்கள் இந்த ரசத்தை என்று விளம்பரம் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 5. படிக்கும் போதே.... என்ன ஆச்சி இவருக்கு? நல்லா தானே எழுதிக்கொண்டு இருந்தார்..... என்று யோசித்த படியே படிச்சேன். கடைசியில் ஜோக்கு ரசத்தின் பொருள் புரிந்தது.

  பதிலளிநீக்கு
 6. கூகிள் மொழிபெயர்பு என்றதும்தான் சற்று நிம்மதி ஆயிற்று. ஸ்ரீராம் பதிவா என்ன இது என்னும் கேள்வி மறைந்தது.

  பதிலளிநீக்கு
 7. முதல் மூன்று வரிகளை படிக்கும் போதே இவர் கூகுலில் மொழிபெயர்த்து போட்டு இருக்கிறார் என்று.. நானும் இப்படிதான் மொழிபெயர்த்து அதை படித்து நகைப்பேன்

  பதிலளிநீக்கு
 8. நல்ல வேளை ஆங்கிலத்தி ரசம் வைக்கும் முறையை சொல்லி இருக்கிறீர்கள் இல்லையென்றால் சமைக்க தெரியாத இந்த காலப் பெண்கள் இதை படித்து குழம்பி கிச்சன் பக்கமே ஏட்டிப்பார்க்க மாட்டார்கள்

  பதிலளிநீக்கு
 9. ரஸம் ரஸமாக இல்லாமல், விரட்டியடிக்கும் ரகமாக இருக்கும்.
  மொழிபெயர்ப்பு அவ்வளவு விசேஷம். இல்லையா? அன்புடன்

  பதிலளிநீக்கு
 10. உங்க ஜோக்கு ரசத்தை விரும்பிக் குடித்தவர்களில் இந்த ஜோக்காளியும் அடங்குவான் :)

  பதிலளிநீக்கு
 11. நல்ல ஜோக்கு ரசம்!
  நகைச்சுவை ரசம் அருமை.

  பதிலளிநீக்கு
 12. சமையல் பதிவுகளிலும் இப்படி நகைச்சுவையாக எழுத முடியும்னு காமிச்சிருக்கீங்க. அருமை.

  பதிலளிநீக்கு
 13. சுவை இருக்கும் எளிய ரசம் மிகுந்ததாக போலிருக்கே?

  பதிலளிநீக்கு
 14. நிஜமாவே குழம்பிப் போயிட்டேப். என்ன ஆச்சுஇ எபிக்குன்னு. இத்தனை பரிமாறுதலை நான் பார்த்ததில்லைப்பா. சூப்பர் ரசம். நன்றி,.

  பதிலளிநீக்கு
 15. ஹஹஹ் நண்பரே! முதலில் படித்துவிட்டு ஒன்றும் புரியாமல் தலை சுற்றி "என்ன இது எங்கள் ப்ளாகுக்கு, நண்பர் ஸ்ரீராமுக்கு என்னாயிற்று? நல்லாத்தானே எழுதி போய்கிட்டிருந்தது? எழுத்தில் சனி பிடித்துவிட்டதோ? சிவ சிவ..." என்று எண்ண வைத்துவிட்டது...ஹப்பாடா உங்கள் விளக்கம் படித்த பிறகுதான் மனது நிம்மதியானது..ஹஹ்ஹ...

  இது கொட்டு ரசம் என்றும் சொல்லுவார்களோ?!!!
  ரசத்தை ரசித்தோம்!

  பதிலளிநீக்கு
 16. சரி நண்பரே! எங்கள் மீது ஏதாவது வருத்தமா? எங்க அகத்துக்கு ஆஜர் ஆகவே இல்லையே! நாங்கள் ஏதாவது தவறாக எழுதிவிட்டோமா? எங்கள் பாடல் பதிவு? அதில் உங்களைச் சொல்லியிருந்தோம் ....அப்படி ஏதாவது எழுதியிருந்தால், உங்கள் மனதை வருத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் நண்பரே! எங்களை..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!