ஞாயிறு, 14 டிசம்பர், 2014

ஞாயிறு 284 :: விருந்தாளிகள் 'மே'ய்கிறார்கள்!

                                   
                                                        

13 கருத்துகள்:

 1. விருந்தாளிகள் எல்லாம்
  வீட்டிற்கு வெளியில் அல்லவா
  நிற்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 2. வீட்டில் நடக்கும் விழாவுக்கு அழைக்காமலே வந்த விருந்தினர்கள்

  பதிலளிநீக்கு
 3. எங்க வீட்டுப் பக்கம் இந்த விருந்தாளிகள் அடிக்கடி மேய்வார்கள்!

  பதிலளிநீக்கு
 4. நாளை விருந்தாகப் போகும் இன்றைய விருந்தாளிகள் !

  பதிலளிநீக்கு

 5. பகவான்ஜியின் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. மருத்துவர் மதிவதனி ப்ரவீன் வீட்டில் என்ன விசேஷம்? :)))

  பதிலளிநீக்கு
 7. இவர்களை மாதிரி விருந்தாளிகள் இருப்பதால் தான் வீட்டை ஒட்டிய சுவர்கள் எல்லாம் போஸ்டர் இல்லாமல் அழகாக காட்சி அளிக்கிறது.

  பகவான்ஜீயின் கருத்து சூப்பர்.

  பதிலளிநீக்கு
 8. புகைப்படம் அழகு என்றால் பின்னூட்டங்கள் அதையும் விட மிக அழகு!

  பதிலளிநீக்கு
 9. பசுமை கண்டால் வரும் விருந்தாளிகள் அல்லவா இவர்கள்.?

  படமும் தலைப்பும் அருமை.

  பதிலளிநீக்கு
 10. தாங்கள் விருந்தாகப் போகும் நாளை அறியாமல் விருந்துக்கு வந்தவர்கள்...

  பதிலளிநீக்கு
 11. விருந்தாளிகள் என்ன க்யூட்! ஆனால் பகவான் ஜி சொல்லுவது உண்மைதானே! பாவம். லெட் தெம் எஞ்சோய் இந்த நிமிடத்தை....எப்போது கத்தி கழுத்திலோ....பாவம்...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!