வெள்ளி, 19 டிசம்பர், 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141219 :: வாதாபி கணபதிம்


8 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. வாதாபி கணபதிம் வித்தியாசமாக உள்ளது..ஃப்யூஷன்..ஸ்டைல்...ஆனால் மிகவும் அருமையாக இருக்கின்றது....யார் வாசிப்பது?!! ம்யூசிக் சீசன் என்பதாலோ.....ரொம்பவும் ரசித்தோம்...

  மீண்டும் எனது உறங்கும் சங்கீதத்தை எழுப்பிவிட்டது...மிக்க நன்றி நண்பரே-கீதா...

  பதிலளிநீக்கு
 3. பியானோவின் இசையில் 'வாதாவி கண‌பதிம்' சுகமாக உள்ளது. நன்றி! ஆனாலும் ஹம்ஸத்வனியை எப்போதுமே நாதஸ்வரத்தில் ஆலாபனையுடன் கேட்டுப்பழகி விட்டதால் பியானோ இசை வித்தியாசமாகவும் உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல கனராகங்கள் எதில் வாசித்தாலும் ரசிக்கும்படி இருக்கின்றன. மாண்டலின் கூட வெகுகாலம் கழித்தே ஒப்புக்கொள்ளப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. அருமையாக வாசித்து இருக்கிறார். ரசித்தேன்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இப்பொழுது தான் அந்த காணொளியைப் பார்த்தேன்.
  ரசித்தேன். பகிர்ந்துக்கொன்டதற்கு நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!