ஞாயிறு, 7 டிசம்பர், 2014

ஞாயிறு 283 :: சூரிய நமஸ்காரம்!

                                       
                                                              

14 கருத்துகள்:

 1. அட! உண்மையிலேயே சூரிய நமச்கரனம் செய்வது போலவே இருக்கிறதே! படம் பிடித்த விதம் அபாரம்

  பதிலளிநீக்கு
 2. கும்பிடுபூச்சி என்று சொல்வோம்.
  கைகளை கூப்பியது போல் இருக்கும்.

  சூரியனை பார்த்து நிற்க்கும் போது படம் எடுத்து சூரிய நமஸ்காரம் ஆக்கியது அருமை.

  பதிலளிநீக்கு
 3. சரியான நேரத்தில் கையில் காமிரா இருந்ததே. அழகான படம் .வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. பூச்சியின் பெயரும் கும்பிடுப் பூச்சிதானா ?நல்ல பொருத்தம் :)

  பதிலளிநீக்கு
 5. சூப்பரா படம் பிடிச்சிருக்கீங்க. அருமை.

  பதிலளிநீக்கு
 6. ஆஹா அருமையான படம். அது நகர்வதற்குள் எடுக்க முடிந்திருக்கின்றதே! சூப்பர்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!